Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 11

Advertisement

அய்யா ராசா ஏன் photo மாறுச்சு, என்னை ஏன் முதல்ல பார்கனும், ஏன் அச்சச்சன் பேத்தியா இருக்கனும்.......இப்படி எல்லாம் கேள்வி கேட்டா உன் தம்பி வேணா இது தான் விதினு convince ஆவான்.....ஆனா எங்களுக்கு தான் தெரியுமே இதெல்லாம் author யோட சதினு :ROFLMAO::ROFLMAO:

ஊர்மிய Love பண்ண வைக்க முடியாதுனு தெரிஞ்சிட்டு .....காதல் இல்லை.....love at first sight இல்லனு reel விடுற......

பாலா சார் உங்க பையனுக்கு முத்திடுச்சு....நீங்க free ah விடுங்க....அவனே பார்க்கட்டும்....

இரத்தினவேல் பிரபா பயம் புரியுது.....ஆனால் எதார்த்தம்னு ஒன்று உள்ளதே......

ஆத்தர் எல்லாவற்றையும் நல்ல படியாக நடத்தி கொடுப்பார் என்ற நம்பிக்கையில் நானும் ஜெயேயட்டாவும்;););)
 
Well said, Sathya 👏 Pavi ma, “paarthu, korthu vidunga 🤝ma, punniyamaplogjam”
 
என்ன பவிமா... வில்லனயெல்லாம் ஹீரோவா போட்ருக்கிங்க போல🤣🤣🤣

இவன் நேரா கேட்டா ஒத்துக்க மாட்டான்னு தெளிவா ப்ளான் போடுறான்😄 வினய் ஏதோ சின்ன பையன்றதால இவன் சொல்றதுக்கெல்லாம் மண்டைய மண்டைய ஆட்றான்...ராஜீவன் மாமா இல்லேனா பிரபாகரன் மாமாவா...மாமா உன் பொண்ணக் குடுன்னு பாட்டுப் பாடி கேளேன்🤣...பாவம் பாலா டாடி..

ஊர்மிக்கு ராஜீவன் கிட்ட என்ன கேக்க இல்ல தெரிஞ்சுக்கனுமாம்
 
Top