Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 29

Advertisement

அப்பாவா மட்டும்😏...இவர் மனைவிய புரிஞ்சுக்க இன்னொருத்தர் மனைவிய இழக்க வேண்டியதிருக்கு😬.

ஹாஹா அப்படி இல்லை,. கா. அவர் அவ்வளவு மோசமில்லை, தன்னோடு விருப்பம்னு இருந்த ஒரு ஆள், மனைவி மேல பாசம் எல்லாம் இருந்தாலும் பெருசா காட்டாத ஆள்! Blessy இறப்பு அவருக்கு ஒரு realisation.அவருக்கும் ராஜீவ் ககும் ஒரே வேலை, ஒரே மாதிரி pregnancy,so அவனுக்கு வந்த நிலை எனக்கோ வந்திருந்தா அப்படினு ஒரு பயம்! ..
 
பிரபாகரன் அப்பா அருமை......இதை நான் எதிர் பார்க்கவே இல்லை.....எனக்கு அவர புகழ வார்த்தையே இல்லை.....very proud of him :love: :love: :love:

ஜெயேட்டாக்கு ஊர்மி feeling புரிஞ்சாச்சு.....இனி ரத்னவேல் தாத்தா கூட அதிரடி சரவெடி தான்....

@Pavithra Narayanan அம்மாடி இந்த 500KM ஒரு 50 epi ல கடந்துருவோமா??😎😎😎
😂😂😂😂
 
എഴുത്തുകാരനിൽ കണ്ണുനീർ ഇല്ല, അതിനാൽ വായനക്കാരിൽ കണ്ണുനീർ chechi

Naan alphabets kathuka poren chechi.
அய்யா எனது தாழ்மையான வோண்டுகோள்.....கொஞ்சம் தமிழில் பேசவும் @Pavithra Narayanan @SINDHU NARAYANAN
 
அய்யா எனது தாழ்மையான வோண்டுகோள்.....கொஞ்சம் தமிழில் பேசவும் @Pavithra Narayanan @SINDHU NARAYANAN

என் பெயர் எழுத கத்துக்கிட்டேன், alphabets download பண்ணிட்டேன். 😂😂😂

ஆனா ரொம்ப கஷ்டமா தான் இருக்கு, ஹிந்தி ye paravayyillai போல.

Hehe

पवित्रा नारायणन 💜💜💜
 
என் பெயர் எழுத கத்துக்கிட்டேன், alphabets download பண்ணிட்டேன். 😂😂😂

ஆனா ரொம்ப கஷ்டமா தான் இருக்கு, ஹிந்தி ye paravayyillai போல.

Hehe

पवित्रा नारायणन 💜💜💜
வாழ்த்துகள் பேபி......மேலும் பல மொழி புலமை பெற வாழ்த்துகள் 😁😁😁
 
வாழ்த்துகள் பேபி......மேலும் பல மொழி புலமை பெற வாழ்த்துகள் 😁😁😁

இந்த வயசுக்கு மேல புலமை எல்லாம் கிட்டாது கா. ஆனா ஆவன்னா கத்துக்கிட்டு அறிவை வளர்க்கலாம் முடிவு பண்ணிட்டேன்😂😂😂
 
இந்த வயசுக்கு மேல புலமை எல்லாம் கிட்டாது கா. ஆனா ஆவன்னா கத்துக்கிட்டு அறிவை வளர்க்கலாம் முடிவு பண்ணிட்டேன்😂😂😂
அப்படி எல்லாம் உண்மையை சொல்லக்கூடாதுமா.....
நானெல்லாம் hindi படிக்க கஷ்டப்பட்டுட்டு எனக்கு hindi பிடிக்காதுனு கப்சா விடுவேன்😜😜😜
 
Top