Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 29

Advertisement

Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew
தேவிகுளத்தில் தூவல் காலம் - 29(1)

தேவிகுளத்தில் தூவல் காலம் - 29(2)

Thanks alot friendsss 😍😍😍

Eager to know from you, Share your thoughts ☺️


தேவிகுளத்துக்கும் காஞ்சிபுரத்துக்கும் இருக்க ஐநூறு கிலோமீட்டரை கடக்கணும் என்பதால் கதை பெருசா தான் போகும்.
 
Last edited:
Wow update.
நல்லா கேட்டுக்கோங்க - நான் 28த் update -க்கு போட்ட comment எல்லாம் "அது போன மாசம் "- ங்கிற கணக்குல தான் சேர்த்தி.

இன்னைக்கு @Pavithra Narayanan totalla என் மனசை குளிர வெச்சுடீங்க.

பிரபாகரன் எங்கயோ கொண்டு போய்ட்டாரு கதையோட mooda. புருஷனா சொதப்பினாலும் அப்பாவா ஆனந்த ஆச்சரியத்தைக் கொடுக்கறார்.

ஜெய் ஊர்மியை புரிஞ்சு தெளிஞ்சுட்டான். இனிமேல் அவன் smart - ஆ கடந்துடுவான் தேவிகுளம் to காஞ்சிபுரம் - இடையில் உள்ள தொலைவை.


ஊர்மி மூலமா என் மனசில் உள்ள ஏக்கத்தை எல்லாம் படிச்சேன் - ரசிச்சேன்.
 
பிரபா பேச்சு அருமை.... பொண்டாட்டி மேல காதல் வந்த தருணத்தை சொல்ற இடம் அருமை... பெஸ்ட் அப்பா இவர்., பொண்ணுக்காக அவகிட்டயே சண்டை போடுறாரு.... ஜெய் மேல அவர் பொண்ணு வைக்காத நம்பிக்கையை இவர் வச்சிருக்காரு.... ❤️

ஊர்மி உணர்வுகளை சொல்றது very emotional... 😔

ஜெய் அடங்கவே மாட்டான்... ரத்னம் தாத்தாவை நேரடியா டீல் பண்ண வந்துட்டான்... விடாகொண்டன்... 😄😄😄
 
Top