Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 29

Advertisement

ஜெய் ஒரு முடிவோடு இருக்க.... 2 மாமனாரை சரி பண்ணியாச்சு இன்னும் கிருபா மாமா வை சரி பண்ணி வ் மச்சானை சரி பண்ணி தாத்தா கிட்ட போவேன்னு நினைச்சா நீ நேரடியா ஹெட் கிட்ட போய் நிக்கிற
 
பிரபாகரன் மகளிடம் பேசும் போதும், ஊர்மி ஜெயிடம் சொந்தமில்லை என்ற பேச்சும் கண்கலங்க வைக்கிறது super narration ma.
ஜெய்க்கு அவசரம் தான் இரண்டு தாத்தாவையும் டென்சன் பண்ண வந்துட்டான்.
பேச்சு நல்லவிதமா முடிந்தால் நல்லாயிருக்கும்.
 
பிரபா சூப்பர் அப்பா
ஒரு செடியைப பிடுங்கி வேறு இடத்தில் வைக்கும் போது வளர்ந்த இடத்தில் இருந்து கொஞ்சம் மண்ணும் எடுத்து நடுவர் அதை போல ஊர்மி காஞ்சிரத்தனவேல் பேத்தி பிரபாவின் மகள் என்ற அடையாளத்துடன் தான் தேவிகுளம் வர விரும்புகிறாள் என்பதை ஜெய் க்கு புரிய வைத்த விதம் அருமை. ஜெய்
 
பிரபாகரன் சூப்பரு😍😍😍அப்பாவா மட்டும்😏...இவர் மனைவிய புரிஞ்சுக்க இன்னொருத்தர் மனைவிய இழக்க வேண்டியதிருக்கு😬...ஆனா அதையும் வெளிப்படையா ஊர்மிட்ட சொல்றார்...பரவாயில்ல...ஊர்மிய விட ஜெய்ய இவர் தான் சப்போர்ட் பண்ணுவார் போல😄

ஊர்மி சொன்ன மாதிரி இந்த மனநிலைய உணர்வுகள யார் கிட்டயும் ஷேர் பண்ண முடியாது....இந்த தடவை ஜெய் சரியா புரிஞ்சிக்கிட்டான்...

ஊர்மி தான் பேசுறேன்னால அதுக்குள்ள இவர் தாத்தாவ பார்க்க போய்ட்டார்...தாத்தாவ கோபப்படுத்திராதடா ஜெய்
 
Prabha superaana manidhar and very good appa. Oormi nee jayan kita onnum sollirukave thevallai. Ivan enna vambizhuthutu vara porano. Bala va tension pannadhu pathadhunu rathnavelayum tension pannaporaan. Rathnam ivan kita ottikuvaarnu nenacha prabha close aagitaar. Nalladhu naalaiku ladaai vandha wifeah samalika mamanaar help thevapadum. Epdiyum machan illa. Oru vazhiya oormi oda feelings ivanuku purinjuduchu.
 
Top