Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 29

Advertisement

Prabha nijamave nalla appa .. jai sonna madri urmi Is so lucky.. evalo azhaga pesi puriya vaikarar.. hotel scene yum evalo understanding.. than ponoda virupathirku madipu kodukara appa.. rasamalai parcel 🤗. Jai vera level... Vidama rathnavel kita pesa vandurkan..

Surya garu, yamuna madam enna achi
 
😍😍😍

எல்லாரும் எபிசோடை பத்தி பேசும் போது, நமக்கு மட்டும் கண்ணு பாசுந்தி, ரசமலாய் மேல போகுது..😋😋

ரெண்டு பேரோட பிணக்கங்கள் ஒக்கே மாறி இணக்கம் ஆயோ? 😒😒

 
தேவிகுளத்தில் தூவல் காலம் - 29(1)

தேவிகுளத்தில் தூவல் காலம் - 29(2)

Thanks alot friendsss 😍😍😍

Eager to know from you, Share your thoughts ☺️


தேவிகுளத்துக்கும் காஞ்சிபுரத்துக்கும் இருக்க ஐநூறு கிலோமீட்டரை கடக்கணும் என்பதால் கதை பெருசா தான் போகும்.
போகட்டும் ஆத்தா போகட்டும்... தேவி குளத்திலிருந்து காஞ்சிபுரத்துக்கு அமெரிக்கா வழியா கூட போ கண்ணு... எழுத எழுத ரசிப்போம்
 
அப்பா பிரபாகரன்
காதல் கணவன் பிரபாகர்
சூப்பர்
ரத்னவேல் ஜெய்
சந்திப்பு:unsure::cool:
 
ஊர்மியின் உணர்வு வெளிப்பாடு உங்கள் எழுத்துகளில் அபாரம்.
ஜெய் வேதாளம் தான். விடாத ரத்னவேல் தாத்தாவ
 
Top