Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 4

Advertisement

😍😍😍

என்னடா இது? "பூவே உனக்காக" படம் மாதிரி இருக்கு... 🙄🙄 ஊர்மி தான் ராஜீவோட பொண்ணுன்னா, அப்ப பொண்ணுங்கிற பேருல வந்து இருக்குற பிந்து யாரு? ஒருவேளை அக்கா, தங்கையா இருப்பாங்களோ? இல்ல வேவு பார்க்க வந்த உளவுத்துறை அதிகாரியாக இருக்குமோ? 🤔🤔 சும்மா...😛😛

View attachment 4996
Enna oru imagination 😂

Prabha nnu start pannra. Then Rajeevan name sollra. Appo bindu oormi step sisters?
 
தேவிகுளத்தில் தூவல் காலம் - 4(1)

தேவிகுளத்தில் தூவல் காலம் - 4(2)

Thanks alot friendsss😍😍😍

Eager to know from you, Share your thoughts ☺

காலையில் எல்லாரும் கமெண்ட் edit panidunga 😌😌😌 friends


Atlast Jayetta meets his Omana pen🥰🥰🥰

Etta is a word of respect, so adhu husband, periyavanga, brothersnu ellaraiyum mean பண்ணும்.


ஜெய் முதல் முதல் கேட்கிற பாட்டு




நேத்து அச்சம்மா பாடின தாலாட்டு


இன்னிக்கு sureshettaa கடையில் வந்த பாட்டு

Vijayan oda lover oh.....Balu appa help panrarooo....
 
குழப்பமா இருக்கேனு பழைய எபிய மறுபடியும் படிச்சாச்சு...ஊர்மி தான் உண்மையான பொண்ணா இருக்குமோ...ஆனா இவ அப்பா பேர சொல்ல பிரபானு தொடங்குறாளே...அங்க ரத்னவேல் வீட்லயும் பிரபாகரன்னு ஒரு கேரக்டர் இருக்கு...மண்ட காய விடுறிங்க பவி மா😖

கரெக்டா தான் அக்கா புரிஞ்சு இருக்கீங்க.
 
Top