Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 4

Advertisement

இப்படி ஒரு ட்விஸ்ட் எதிர்பார்க்கலையே.. 😱 ஊர்மி ராஜீவன் பொண்ணுன்னா அப்போ பிந்து... 😲 பாலா தானே அவளை ராஜீவன் பொண்ணுன்னு கூட்டிட்டு வந்தாரு.... 🧐 ஊர்மி அப்பா பிரபாகரன் இல்லையா... ஏன் ராஜீவன் மேல கோபமா இருக்கா...😵😵😵
 
குழப்பமா இருக்கேனு பழைய எபிய மறுபடியும் படிச்சாச்சு...ஊர்மி தான் உண்மையான பொண்ணா இருக்குமோ...ஆனா இவ அப்பா பேர சொல்ல பிரபானு தொடங்குறாளே...அங்க ரத்னவேல் வீட்லயும் பிரபாகரன்னு ஒரு கேரக்டர் இருக்கு...மண்ட காய விடுறிங்க பவி மா😖
 
இப்படி ஒரு ட்விஸ்ட் எதிர்பார்க்கலையே.. 😱 ஊர்மி ராஜீவன் பொண்ணுன்னா அப்போ பிந்து... 😲 பாலா தானே அவளை ராஜீவன் பொண்ணுன்னு கூட்டிட்டு வந்தாரு.... 🧐 ஊர்மி அப்பா பிரபாகரன் இல்லையா... ஏன் ராஜீவன் மேல கோபமா இருக்கா...😵😵😵
🙌🙌🙌😵‍💫😵‍💫😵‍💫😵‍💫😵‍💫
 
Top