Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 4

Advertisement

Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew
தேவிகுளத்தில் தூவல் காலம் - 4(1)

தேவிகுளத்தில் தூவல் காலம் - 4(2)

Thanks alot friendsss😍😍😍

Eager to know from you, Share your thoughts ☺

காலையில் எல்லாரும் கமெண்ட் edit panidunga 😌😌😌 friends


Atlast Jayetta meets his Omana pen🥰🥰🥰

Etta is a word of respect, so adhu husband, periyavanga, brothersnu ellaraiyum mean பண்ணும்.


ஜெய் முதல் முதல் கேட்கிற பாட்டு




நேத்து அச்சம்மா பாடின தாலாட்டு


இன்னிக்கு sureshettaa கடையில் வந்த பாட்டு

 
Last edited:
😍😍😍

என்னடா இது? "பூவே உனக்காக" படம் மாதிரி இருக்கு... 🙄🙄 ஊர்மி தான் ராஜீவோட பொண்ணுன்னா, அப்ப பொண்ணுங்கிற பேருல வந்து இருக்குற பிந்து யாரு? ஒருவேளை அக்கா, தங்கையா இருப்பாங்களோ? இல்ல வேவு பார்க்க வந்த உளவுத்துறை அதிகாரியாக இருக்குமோ? 🤔🤔 சும்மா...😛😛

images (4) (3).jpeg
 
Last edited:
அருமையான பதிவு 🤩🤩🤩 epiக்கு epi குழப்பம் ஜாஸ்தியாயிட்டே போகுதே 😬😬😰😰99e87e283a104e9fe12ecd7c49ca8f91df8d9ca65cefb8a91a1b43a4b71a4b3e.0.JPGஇரண்டு பேரோட pet animalsஸோட பேர் பொருத்தம் சூப்பர் 🐈🦮 (ரோமியோ- ரொனால்டோ)
 
Last edited:
காஞ்சியில் பூனை துரத்தும் பெண் குட்டியும், கேரளத்தில் கொடி நாட்டும் புலி பயலும் எப்படி சேருவாங்கனு ஊர்மி வந்த் epi லயே நினைச்சேன்... குஷி படம் மாதிரி சேர நாளாகும் அதுவும் இந்த பவி பொண்ணு யோசிச்சு யோசிச்சு!!!! எழுதறதுக்குள்ள.... என என் mind voice சொல்லுச்சு.... அட அட பவிம்மா... நாலாவது எபிலயே அவங்கள மீட் பண்ண வெச்சு அச்சச்சன் ஆசையையும் நிரைவேத்திட்ட....
 
Top