பவித்ரா நாராயணனின் 'நாம் கேட்ட காலங்கள்' - 7

Advertisement

திலக் 🧐🧐🧐🧐 உண்மையில் நல்லவனா இல்லை மத்தவங்க முன்னாடி நல்லவனா காட்டிக்கிறானா 🤧🤧🤧🤧🤧

சேத்தன் நேர்மையான அதிகாரியா 🤔🤔🤔 அவர் ஸ்பை பண்ணதுனால இவன் மேல் தப்பு இருக்காது என்று சொல்றான் 😣😣😣

திலக் அந்த நேரம் யாருக்கும் தெரியாமல் ரகசியமா யாரை பார்க்க போயிருப்பான் 😨😨😨😨😨

பிரசன்னா சரியான அவசர குடுக்கை 🥶🥶🥶🥶 எதையும் முழுசா கேட்காமல் அவளா முடிவு எடுத்துக்கிறா 🤭🤭🤭🤭🤭
 
Last edited:
💃 💃 💃 💃

அழகான விளக்கம்.....


ஏம்மா பிரசன்னா உனக்கு என்ன பிரச்சினை.....நீ எல்லாம் எப்படி lawyer ஆகி கேஸ் handle பண்ணினே புரியலை....
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top