பவித்ரா நாராயணனின் 'நாம் கேட்ட காலங்கள்' - 8

Advertisement

மகேந்திரன்🤧🤧🤧 காய்ச்சல்ல படுக்க வச்சாச்சு 😨😨😨😨

திலக் 🤧🤧🤧 கோமாவில் படுக்க வச்சாச்சு 🥺🥺🥺🥺

பிரசன்னா 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ ஒப்பாரி வைக்கிறதுக்காக ஓடி ஓடி போய் படுத்துக்கிறா 🤭🤭🤭 கொஞ்ச நேரத்தில் குறட்டை விட்டு தூங்கிடுறா 😞😞😞😞😞

ஆத்தர் 🤨🤨🤨 ரீடர்ஸ் படுத்து தூங்க போற நேரம் தான் எபியோட வர்றாங்க 😆 😆 😆 😆 😆 😆

தூக்கம் எவ்வளவு முக்கியம் தெரியுமா?
கதை தூக்கம் வருதா 🤒🤒🤒 நானே மயக்க நிலையில் கடைசி ல போய் போஸ்ட் பண்ணினேன்.
Update போடலானா திட்டுவீங்க, வந்தாலும் திட்டுரீங்க 🤧🤧🤧
சரி நீங்களே ஒரு நேரம் சொல்லுங்க, போட முடியுமா பார்க்கிறேன்.
 
கரெக்டா ஒன்பது மணிக்கு வாங்க 🙋‍♀️ 🙋‍♀️ 🙋‍♀️
 
ஒன்பது மணிக்கு அப்புறம் உதயா நிலை இப்படிதான் இருக்கும்..😜😜
View attachment 15386
நான் என்ன உங்களை மாதிரி நைட் வாட்ச்வுமன் வேலையா பார்க்கிறேன் முழிச்சிருக்க 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
 
😭😭😭

UD ஐ தேடி நானும் கமெண்ட்டோடு வந்தேன்
நான் வந்த நேரம் அந்த லிங்க் அங்கு இல்லை
அந்த லிங்க் போன மாயமென்ன என் ராசாத்தி..🤧🤧☹️☹️

😭😭😭

UD ஐ தேடி நானும் கமெண்ட்டோடு வந்தேன்
நான் வந்த நேரம் அந்த லிங்க் அங்கு இல்லை
அந்த லிங்க் போன மாயமென்ன என் ராசாத்தி..🤧🤧☹️☹️

சைட் ல ஏதோ பிரச்சனை. அக்கா தான் பார்க்கணும் 🤧🤧🤧
 
Advertisement

Advertisement

Back
Top