Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'பூவம்பள்ளில் வீட்டில் புது விஜயம்' - 11

Advertisement

Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew
பூவம்பள்ளில் வீட்டில் புது விஜயம் - 11(1)


பூவம்பள்ளில் வீட்டில் புது விஜயம் - 11(2)

Thanks alot friendss :love::love::love::love:

Eager to know from you, Share your thoughts:giggle:


இந்த பாட்டுல தான் இந்த பூ பெயர் எனக்குத் தெரியும். இந்த பூ பார்த்திருந்தாலும் பெயர் தெரியாது, வாசமும் தெரியல. அப்புறம் பறிச்சு முகர்ந்து பார்த்தா, ஒரு ப்ரத்யேக ஸ்மெல். எனக்குப் பிடிச்சிருந்தது. இனிமே எனக்கு இந்த பூ ரொம்ப ஸ்பெஷல். அழகா இருக்கு'ல்ல



shiuli-known-parijat-beautiful-fragrant-260nw-1208292829.jpg
 
Last edited:
மின்மினிக்கு காதல் வந்தாச்சு. ஆனா, வினய் கண்ணுக்கு இப்போத்தான் அழகா தெரியறா மினி. தாரணி சொன்ன மாதிரி களரி படிடா வினயா 🤭 பிரதாபன் உன் எலும்பை உடைக்கும் போது தடுக்க உதவும் 🫢ஜெயேட்டா 😍😍😍
 
😍😍😍😍 மினிக்கு வினயன் மேல் கொஞ்சம் இஷ்டம் வந்திடுச்சு 🥰🤩🤩😉😃வினயனுக்கு சைட் அடிக்கிற அளவுக்கு இஷ்டம் வந்திருக்கு 🤩🤩🤩🤩🤩🤩🤩

அடேய் வினயா நீ இரண்டு பக்கமும் மாட்டி கிட்டு அடி வாங்க போற 😛😛😝😆😆😉😉😝😝😆ஜெயேட்டாவும் பிரதாபனும் உன்னை வச்சு புட் பால் விளையாடுறதுக்குள்ள எஸ்கேப் ஆகிடு 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

வினயன் அச்சம்மாவும் மினியோட அச்சம்மாவும் அக்கா தங்கையா 🤔🤔🤔🤔🤔🤔அப்போ பொண்ணு கேட்கிற வேலை ஈசியா தான் இருக்கும் 😂😂😂😂😂😂😂😂😂

ஜெய் கிட்ட மாட்டுவானா 🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🧐

 
Last edited:
அட நம்ம பத்மினி பாட்டி பேத்தி... ராஜீவன் சொந்தத்தில் தான் பொண்ணு எடுகுறதுனு அண்ணன் தம்பி ரெண்டு பேரும் சபதம் எதுவும் எடுத்து இருந்துதீங்களா
 
Last edited:
பூவம்பள்ளில் வீட்டில் புது விஜயம் - 11(1)


பூவம்பள்ளில் வீட்டில் புது விஜயம் - 11(2)

Thanks alot friendss :love::love::love::love:

Eager to know from you, Share your thoughts:giggle:


இந்த பாட்டுல தான் இந்த பூ பெயர் எனக்குத் தெரியும். இந்த பூ பார்த்திருந்தாலும் பெயர் தெரியாது, வாசமும் தெரியல. அப்புறம் பறிச்சு முகர்ந்து பார்த்தா, ஒரு ப்ரத்யேக ஸ்மெல். எனக்குப் பிடிச்சிருந்தது. இனிமே எனக்கு இந்த பூ ரொம்ப ஸ்பெஷல். அழகா இருக்கு'ல்ல



View attachment 7683
Nirmala vandhachu 😍😍😍
 

Advertisement

Top