Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் வா வா என் தூர நிலா - 5

Advertisement

Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew
வா வா என் தூர நிலா - 5

காலை வணக்கம்! :love: :love: :love:

ஒருத்தன் கூட காதலுக்கு சப்போர்ட் பண்ணாம கல்கிக்கு சப்போர்ட் பண்ணிட்டு இருக்கீங்களே, அப்புறம் எப்படிடா இந்தியா வல்லரசு ஆகும்! ;)
 
Enadu pamba😳.kalki naluku nalu ni en parvaiyil uyarndu pogra...anda pamba pudi un patiku thayal poda vendiyathu dhane .. ambilai pillai Ila venumam.. aduvum pirakatharhuku una poi pazhi soluthu kizhavi. Poi avanga pulaiya kekavendiyathu thane... Seri andamma pethudhe rendaiyum ambala pillaiya poraka vaikavendiyathu thane adoda vayal ... Thambi Prasad, patha Ila, irukura edam theriyama irundhu kelambu....
 
வா வா என் தூர நிலா - 5

காலை வணக்கம்! :love: :love: :love:

ஒருத்தன் கூட காதலுக்கு சப்போர்ட் பண்ணாம கல்கிக்கு சப்போர்ட் பண்ணிட்டு இருக்கீங்களே, அப்புறம் எப்படிடா இந்தியா வல்லரசு ஆகும்! ;)
கல்கிக்கு support பண்றமா இல்லை காதலுக்கு support பண்ணுறமான்னு பார்க்காமல் நாம வல்லரசாகுறதுக்கு போடற அடித்தளத்தை பாருங்க.
'மனிதவள' மேம்பாடு (எண்ணிக்கையில்😜 ) தான் ஒரு நாட்டை வல்லரசாக்கும்.

யமுனா காதலுக்கு எந்த support -ம் இல்லை. So ஒரு பிள்ளை தான். ஆனால் குடும்பத்தோட support -க்காக பாடுபட்டு கல்யாணம் பண்றவங்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பிள்ளைகளை பெற்று வளர்க்க முடியும்.
இப்ப சொல்லுங்க இந்தியா வல்லரசாகத்தானே நாங்களும் வாதாடுறோம் 😄.

குறிப்பு :
"ஒரு தேசப்பற்றுள்ள இந்தியனாலே தான் என் கருத்தை புரிந்து ஒத்துக்கொள்ள முடியும் "😂

உங்களுக்கு எப்படி?
 
இப்படி பவிய lock பண்ணிட்டீங்களே sis
 
வா வா என் தூர நிலா - 5

காலை வணக்கம்! :love: :love: :love:

ஒருத்தன் கூட காதலுக்கு சப்போர்ட் பண்ணாம கல்கிக்கு சப்போர்ட் பண்ணிட்டு இருக்கீங்களே, அப்புறம் எப்படிடா இந்தியா வல்லரசு ஆகும்! ;)
நாங்களும் காதலுக்கு சப்போர்டா பழம் விற்கறவங்க தான்.....ஆனா என்ன உன் மேல நம்பிக்கை வச்சவங்களுக்கு நம்பிக்கை துரோகம் பண்ணாம உங்க ஆசைக்காக போராடி ஜெயித்து காட்டுங்க....

எப்படியோ காலங்கடந்து விளைவுகளை புரிந்து கல்கிக்கு பிராயசித்தம் செய்யப் போற யமுனாக்கு ஒரு வாழ்த்த போடுவோம்.... :D :D

என்ன பங்காரம் அப்படியே ஷாக் ஆகிட்டீங்க..
ஆச்சர்ய படுவத நிறுத்திட்டு அடுத்து என்னனு பாருப்பா busyyyy officccerrr
 
Top