Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் வா வா என் தூர நிலா - 5

Advertisement

இந்தியா
கல்கிக்கு support பண்றமா இல்லை காதலுக்கு support பண்ணுறமான்னு பார்க்காமல் நாம வல்லரசாகுறதுக்கு போடற அடித்தளத்தை பாருங்க.
'மனிதவள' மேம்பாடு (எண்ணிக்கையில்😜 ) தான் ஒரு நாட்டை வல்லரசாக்கும்.

யமுனா காதலுக்கு எந்த support -ம் இல்லை. So ஒரு பிள்ளை தான். ஆனால் குடும்பத்தோட support -க்காக பாடுபட்டு கல்யாணம் பண்றவங்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பிள்ளைகளை பெற்று வளர்க்க முடியும்.
இப்ப சொல்லுங்க இந்தியா வல்லரசாகத்தானே நாங்களும் வாதாடுறோம் 😄.

குறிப்பு :
"ஒரு தேசப்பற்றுள்ள இந்தியனாலே தான் என் கருத்தை புரிந்து ஒத்துக்கொள்ள முடியும் "😂

உங்களுக்கு எப்படி?
அல்டிமேட்🤣
 
எப்படி,இப்படி .....என்னமா யோசிக்கிறிங்க 😂😂😂 :love: :love: :love: 💐💐💐👍👍👍👍👍
 
இப்பதான் ஆச்சரியமாக பார்க்கிறான் என்ன இருந்தாலும் அடிக்க கை ஓங்கியது தப்பு
 
இப்படி பவிய lock பண்ணிட்டீங்களே sis
வளர்ற பிள்ளைங்களுக்கு நாலா விஷயத்தையும் சிந்திக்க வைக்க வேண்டிய ஒரு கடமை உணர்ச்சி தான். ( ஒரு இந்திய பிரஜையா 😄 )
 
Top