Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் வா வா என் தூர நிலா - 5

Advertisement

கல்கிக்கு support பண்றமா இல்லை காதலுக்கு support பண்ணுறமான்னு பார்க்காமல் நாம வல்லரசாகுறதுக்கு போடற அடித்தளத்தை பாருங்க.
'மனிதவள' மேம்பாடு (எண்ணிக்கையில்😜 ) தான் ஒரு நாட்டை வல்லரசாக்கும்.

யமுனா காதலுக்கு எந்த support -ம் இல்லை. So ஒரு பிள்ளை தான். ஆனால் குடும்பத்தோட support -க்காக பாடுபட்டு கல்யாணம் பண்றவங்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பிள்ளைகளை பெற்று வளர்க்க முடியும்.
இப்ப சொல்லுங்க இந்தியா வல்லரசாகத்தானே நாங்களும் வாதாடுறோம் 😄.

குறிப்பு :
"ஒரு தேசப்பற்றுள்ள இந்தியனாலே தான் என் கருத்தை புரிந்து ஒத்துக்கொள்ள முடியும் "😂

உங்களுக்கு எப்படி?
வாவ் சூப்பர் சிஸ்.🤩🤩🤩
gifsblog-tamil.gif
 
வாவ் அஞ்சனா தன்னோட பொறுமையான பேச்சால யமுனாவோட மனநிலையை சரியாக்குறா. யோவ் போலீஸ்கார் பேருதான் பெத்த பேரா இருக்கு. கையும் நீளமா இருக்கு. ஆனா பாம்பைப் பாத்து பீதியாகி டர்ராகிட்டியேப்பா.View attachment 5115
பாரு கல்கி அசால்ட்டா அடிச்சி தூக்கி கடாசிட்டா பாம்பை. எம்மாம் தில்லு பாத்தியா கல்கிக்கு. ரைட்டர் ஜீ உங்காளு கல்கிகிட்ட மாட்டி சிக்கிதிக்கி திணறும்போது லவ் சப்போட் கிடைக்கும் ஜீ.
நாங்களாம் பாம்புனு பேப்பர்ல எழுதினா கூட நடுங்கிறுவோம். 😀😁
 
நாங்களாம் பாம்புனு பேப்பர்ல எழுதினா கூட நடுங்கிறுவோம். 😀😁
அல்டிமேட் சிஸ். பாம்போட மைண்டு வாய்ஸ் 😆😆😆🤭🤭🤭🤭
பேசாம ரைட்டர் ஜீ கிட்ட சொல்லி நம்மளை ஈரோவ போடச் சொவ்லி ரிக்குவஸ்ட்டு பண்ணலாமா?!!!!🤣🤣🤣😂😂😂😂😂
 
கல்கிக்கு support பண்றமா இல்லை காதலுக்கு support பண்ணுறமான்னு பார்க்காமல் நாம வல்லரசாகுறதுக்கு போடற அடித்தளத்தை பாருங்க.
'மனிதவள' மேம்பாடு (எண்ணிக்கையில்😜 ) தான் ஒரு நாட்டை வல்லரசாக்கும்.

யமுனா காதலுக்கு எந்த support -ம் இல்லை. So ஒரு பிள்ளை தான். ஆனால் குடும்பத்தோட support -க்காக பாடுபட்டு கல்யாணம் பண்றவங்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பிள்ளைகளை பெற்று வளர்க்க முடியும்.
இப்ப சொல்லுங்க இந்தியா வல்லரசாகத்தானே நாங்களும் வாதாடுறோம் 😄.

குறிப்பு :
"ஒரு தேசப்பற்றுள்ள இந்தியனாலே தான் என் கருத்தை புரிந்து ஒத்துக்கொள்ள முடியும் "😂

உங்களுக்கு எப்படி?


நான் கடல் வழியே பாகிஸ்தான் போயிடுறேன். நான் anti இந்தியன் 😁🙈🙈🙈

But unga theory pidichrku friend😏😌🤣
 
Top