Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் என் மாண்புறு மன்னவா-1.2

Advertisement

😍😍
அருமை பிரியா மா.
இந்த பொன்னன் ஏன் இம்புட்டு புன்னகை மன்னனாக இருக்கிறான் ன்னு யோசித்தேன், அதன் பின் உள்ள வேதனை அவனுக்கு மட்டும் தானே தெரியும்?
ஊருக்கு எல்லாம் நல்லவனா இருக்கிறவன் கட்டுனவளுக்கு நல்லவனா இல்லாமல் போவானா??
நந்தினிக்கு வேற ஏதும் aim இருந்து இருக்குமோ??
யப்பா கார்முகிலன்....... பேரு தான் என்னத்துக்கோ உள்ள பட்டு குஞ்சலம்......
உன் நாக்கு, பேச்சு, எண்ணம், செயல் அத்தனையிலும் அந்த கார்கோடன் வெஷம் தான்.
ரொம்ப கஷ்டம் டா உன்னோட.
நீ பேசி பேசியே உன் பொண்டாட்டியை ஓட விட போற........
 
Last edited:
Top