Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் என் மாண்புறு மன்னவா-1

Advertisement

பிரியா மோகன்

Tamil Novel Writer
The Writers Crew
ஹல்லோஓஓஓ...

புது கதையுடன் இதோ ஓடி வந்துவிட்டேன்!!!

வழக்கம் போல சிரிப்பும் ஜாலியுமாக இல்லாமல், சற்றே சீரியஸ் மோடில் எழுத போகிறேன்! எனக்கு காமெடி இல்லாத எழுதவே வராதுன்னு வரலாறு சொல்லிடக்கூடாதேன்னு '
மழை வர போகுதே' கதைக்கு பிறகு இந்த 'என் மாண்புறு மன்னவா'

awaiting for your responses


 

Attachments

  • Picsart_24-06-11_09-38-34-629.jpg
    Picsart_24-06-11_09-38-34-629.jpg
    622.8 KB · Views: 3
பொன்னிலவன் 🤩🤩🤩

பக்கத்து வீட்டு அப்பத்தாவுக்கு இருக்கிற பாசம் கூட கூட பிறந்தவனுக்கு இல்லை 😡 😡 😡 😡 😡 😡 😡 😡

சின்ன மகன் குணம் தெரிஞ்சு தான் வீட்டை மூத்த மகன் பேருல எழுதி வச்சுட்டாரு போல 🤗🤗🤗🤗

பொண்டாட்டி ஒழுக்கத்தை அடுத்தவங்க முன்னாடி தப்பா பேச கூடாது என்ற அறிவு இல்லை 😡 😡 😡 😡 😡

யசோதா திருப்பி இரண்டு அடி கொடுத்தால் அடங்குவான் 🥶 🥶 🥶 🥶

நந்தினி வேற யாரையும் காதலிச்சு இருந்தால் அதை கல்யாணத்துக்கு முன்னாடியே சொல்லி இருக்கலாம் 😔 😠 😔 😠 😔 😠 அதுவும் இவங்க கூடவே தான் வளர்ந்து இருக்கா 😔😔😔😔😔

நிலவனுக்கு தெரிஞ்சு தான் வீட்டை விட்டு போயிருக்காளோ 🤔🤔🤔🤔🤔

நந்தினி தான் ஹீரோயினா 🤔 🤔 இல்லை ஹீரோயின் இனி தான் வருவாளா 😏 😏 😏
 
Last edited:
Top