Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் என் மாண்புறு மன்னவா 10

Advertisement

யோவ் உதி மச்சீ காரு ரொம்ப தேடறீங்க போல😇😇😇. ஃபயர் சர்வீஸூக்கு ஒரு போனைப் போடுங்க எரியறதை அணைங்க🤭🤭🤭.
நாங்க யாரும் அவனை தேடலை 🤫🤫🤫 நீங்கள் தான் படம் பார்க்க கூட்டிட்டு போன காருவை கூட்டத்தில் விட்டுட்டு வந்துட்டாங்களே என்று பதறி துடிச்சு தேடுனீங்க 🧐 🧐 🧐 அதான் உங்க பதட்டம் தணிப்போம் என்று நல்ல எண்ணத்தில் அவன் போகலை என்று சொன்னேன் 🤪 😉 🤪 ஃபயர் சர்வீஸ்க்கு போன் போட்டு உங்க காரு வயிற்றில் எறியும் நெருப்பை அணைங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
 
poi sonnallum suitable ah solllanam priya , periya UD nu sollura, hero adichu alla allara vittarunu sollura ennala padichittu sirikanama erruka mudiyala. urrutu urruttu nalla urruttu ma nee.

Enna panida poranga evanga namma ishtathuku ezhuthuvom​

 
Top