யசோ பொறுப்பும் இல்ல அக்கறையும் இல்ல... நீ படம் பார்க்க அவளையும் இழுத்துட்டுவந்த ஆனா கொஞ்சம் கூட அவளை கண்டுக்கவே இல்ல என்ன இது...
அடேய் இப்படி மிரட்டி மிரட்டி யே அந்த பிள்ளை உன்னை விட்டு விலகி நிக்குது... ஓ இந்த டீச்சர் பையன் தான் இளங்கோ வா... அப்போ அந்த குழந்தை தங்கை காவ்யா பிள்ளையா இல்ல இளா பிள்ளையா