Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் என் மாண்புறு மன்னவா - 4

Advertisement

ஒத்துக்கணும்... நீங்க ஒத்துக்குற வரைக்கும் விடாம முட்டு கொடுப்பேன் ஹீரோயின் பக்கம்😝😂😂😂
முடியாது முடியாது 🤣🤣🤣 ஒதுக்க முடியாது 🤣🤣🤣 ஹீரோயின் பத்தி முழுசா சொல்ற வரைக்கும் ஒதுக்க முடியாது 🤣🤣
 
பத்து வருஷம் கழிச்சும் புருஷன் பிறந்தநாளை நியாபகம் வச்சு கோவிலுக்கு வந்து அவன் பேர்ல அர்ச்சனை எல்லாம் பண்ற பொண்டாட்டியை போயி சந்தேகப் பட்டுட்டோமே.....🤧🤧🤧🤧

நான் கூட ஒன்பது வயசுல ஒரு பாப்பா அம்மா ன்னு ஓடி வரும்ன்னு நினைச்சா lkg பாப்பா வந்து நிக்குது...🤭🤭🤭😝😝😝

பாப்பாவோட அப்பா இளங்கோவா இருப்பானோ.... 🤔🤔🤔
 
பார்றா.... !!!!!! ஹீரோ பிறந்தநாளை ஹீரோயின் ஆர்மி கேக் குடுத்து கொண்டாடுறாங்க..... 😋😋😋
நல்லா பாருங்க மதி டியர்......
Emojis க்கு பதில் cake போட்டு இருப்பேன்,
அவசரத்தில் cake emoji தான் கிடைச்சுது,
ஹீரோயின் entry க்கு cake கொடுத்து வெல்கம் பண்ணேன்,
இதில் ஏதாவது ஒன்னு தான் சூஸ் பண்ணுவாப்புல ராம் பிரியா பொண்ணு.
கொசுறாக பத்து வருஷம் பொண்டாட்டியை தொலைச்சவனுக்கு நான் எதுக்கு cake கொடுக்கணும் ன்னு முட்டு கொடுப்பாங்களா இருக்கும் 😉😉
 
🤩🤩🤩 நந்தினி இன்னும் நிலவன் மனைவி தான் 🤗🤗🤗 ஆனாலும் பத்து வருஷம் அவனுக்கு எவ்வளவு வேதனை 😔😔😔என்ன பிரச்சினை என்றாலும் அவன் கிட்ட சொல்லி இருக்கலாம் 🥴 🤬 🤐 🤬 🤐

இந்த குட்டி பொண்ணு வானதி வீட்டில் தான் தங்கி இருப்பா என்று நினைக்கிறேன் 🧐 🤔 🧐 🤔 🧐 🤔

அவன் தினமும் நினைச்சு உருகிற பொண்டாட்டிய கண்ணுல காட்டினதை கொஞ்சம் உருப்படியா காட்டி இருக்கலாம் 😔 😠 😔 😔 😔 😔 குழந்தை அவளோடது என்று ஃபீல் பண்ணி கிட்டு போறான் 🧐 🧐 🧐 🧐

இவ்வளவு பக்கத்தில் தான் இருக்கா பிறகு எப்படி பார்க்காமல் இருந்தான் 🤔 🧐 🧐 🤔 🤔 அதுவும் திருப்பூர் சந்து பொந்து எல்லாம் தெரியும் என்று ஓவர் பெருமை பேசுற இவன் தம்பி கருங்குரங்கு கண்ணுல எப்படி படாமல் இருந்தா 🤔 🤔 🤔 🤔 ஒரு வேளை அவளும் இப்போ தான் திருப்பூர் வந்திருப்பாளோ 😕😕😕😕😕😕

பிறந்த நாள் அதுவுமா எங்க ஹீரோவ ஓவரா ஃபீல் பண்ண வச்சுட்டீங்க😡😡😡😡😡😡😡 அடுத்த எபில எங்க ஹீரோ சந்தோஷபடுற மாதிரி ஏதாவது செய்யுங்க 🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️
 
Last edited:
Top