Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் என் மாண்புறு மன்னவா - 4

Advertisement

பார்றா.... !!!!!! ஹீரோ பிறந்தநாளை ஹீரோயின் ஆர்மி கேக் குடுத்து கொண்டாடுறாங்க..... 😋😋😋
மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்தும் கதையா... அவர் தம்பி தங்கக்கம்பி பழி சொன்னதுக்காக வீட்டை விட்டு போக முடிவெடுத்த வீராதி வீரரோட பிறந்த நாளை கேக் கொடுத்து கொண்ட்றோம் டியர் 🥰🥰🥰🥰
 
நல்லா பாருங்க மதி டியர்......
Emojis க்கு பதில் cake போட்டு இருப்பேன்,
அவசரத்தில் cake emoji தான் கிடைச்சுது,
ஹீரோயின் entry க்கு cake கொடுத்து வெல்கம் பண்ணேன்,
இதில் ஏதாவது ஒன்னு தான் சூஸ் பண்ணுவாப்புல ராம் பிரியா பொண்ணு.
கொசுறாக பத்து வருஷம் பொண்டாட்டியை தொலைச்சவனுக்கு நான் எதுக்கு cake கொடுக்கணும் ன்னு முட்டு கொடுப்பாங்களா இருக்கும் 😉😉
என் கருத்தை பிரதிபலிச்சதுக்கும்🥰🥰🥰 பொண்ணு என்று சொல்லி என் வயதை குறைச்சதுக்கும் 🥰🥰🥰

rajini-rajnikanth.gif
 
😍😍😍

நந்தினி இப்பவும் பொன்னிலவன் பொண்டாட்டியா தான் இருக்காளா? இல்ல நந்தினியை தள்ளிக்கிட்டு போன பெரிய பழுவேட்டராயர் கேரக்டர் இனிமே தான் வருமா? 🤔🤔
 
மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்தும் கதையா... அவர் தம்பி தங்கக்கம்பி பழி சொன்னதுக்காக வீட்டை விட்டு போக முடிவெடுத்த வீராதி வீரரோட பிறந்த நாளை கேக் கொடுத்து கொண்ட்றோம் டியர் 🥰🥰🥰🥰
4dcd88caa01109f843dfff3234baa8ba.jpg

பயந்து இல்லை பிரச்சனை வேணாம்னு ஒதுங்கி இருக்கான்...😔

டூ முகிலன்.... 👇👇👇

85898c582d1e7c374e93a2144a92c0e1.jpg
 
Top