மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்தும் கதையா... அவர் தம்பி தங்கக்கம்பி பழி சொன்னதுக்காக வீட்டை விட்டு போக முடிவெடுத்த வீராதி வீரரோட பிறந்த நாளை கேக் கொடுத்து கொண்ட்றோம் டியர்பார்றா.... !!!!!! ஹீரோ பிறந்தநாளை ஹீரோயின் ஆர்மி கேக் குடுத்து கொண்டாடுறாங்க.....![]()
Nandhini ila nilavan nu sollanumoaசம்பவம் நடந்த போது நந்தினி சுயநினைவில் இல்லை என்று சேர்த்து சொல்லுங்க சிஸ்![]()
ஓ.... நீங்க ஹீரோ ஹார்மியோ...???!!!Nandhini ila nilavan nu sollanumoa![]()
Nan yaru army mm illapaஓ.... நீங்க ஹீரோ ஹார்மியோ...???!!!
என் கருத்தை பிரதிபலிச்சதுக்கும்நல்லா பாருங்க மதி டியர்......
Emojis க்கு பதில் cake போட்டு இருப்பேன்,
அவசரத்தில் cake emoji தான் கிடைச்சுது,
ஹீரோயின் entry க்கு cake கொடுத்து வெல்கம் பண்ணேன்,
இதில் ஏதாவது ஒன்னு தான் சூஸ் பண்ணுவாப்புல ராம் பிரியா பொண்ணு.
கொசுறாக பத்து வருஷம் பொண்டாட்டியை தொலைச்சவனுக்கு நான் எதுக்கு cake கொடுக்கணும் ன்னு முட்டு கொடுப்பாங்களா இருக்கும்![]()
உங்களை நான் அறிவேன்