Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் என் மாண்புறு மன்னவா - 5

Advertisement

இப்படி ஒவ்வொரு சீனையும் அரைகுறையாக முடிச்சி எங்க டென்ஷனை ஏத்தி விட்டுட்டு 😣 😣 😣 😣 அதுக்கு தக்க சன்மானம் வேற கேட்குறீங்களா 😡 😡 😡 😡

காரு அண்ணன் நடவடிக்கை வச்சு அவன் விருப்பத்தை கண்டு பிடிச்சு இருக்கான் 🙂 🙂 🙂 🙂 இந்த எபில கொஞ்சம் நல்ல விதமா தான் தெரியுறான் 😃 😃 😃

யசோவும் நந்தினிக்கு எல்லாம் செய்யுறது நிலவன் தான் என்று தெரிஞ்சு வச்சிருக்கா🤗🤗🤗 நந்தினி மூலம் நிலவன் கிட்ட காரியம் சாதிக்க நினைக்குறா 🤦‍♀️ 🤦‍♀️ 🤦‍♀️

நிலவனுக்கு நந்தினி மேல் விருப்பம் இருக்கிறது தெரிஞ்சும் யசோ எப்படி நிலவனை கல்யாணம் செய்ய ஆசை பட்டா 🥺 🥺 🥺 🥺 ராதாவோட தூண்டுதல் எதுவும் இருக்குமோ 🤔 🧐 🤔 🧐 🤔


பத்து வருஷமா நிலவன் நியாபகமே இல்லாமல் இருக்காளா 😕😕😕😕 அப்போ பிறந்த நாள் மட்டும் எப்படி நியாபகம் இருக்கு 🤔 🤔 🤔 🤔 🤔
 
Last edited:
அந்த குட்டியோட டாடிய தெரிஞ்சுக்க இன்னும் wait பண்ணனுமோ....

இந்த யசோக்கும் நந்தினி வெளிய போனதுக்கும் எதாவது link இருக்குமோ??? 🤔 🤔 🤔 அம்மாவும் பொண்ணும் பண்றது சந்தேகமாகவே இருக்கு.....
 
Last edited:
😍😍😍

அதெப்படி ஃப்ளாஷ் பேக்ல கதவை தட்ட கைகள் நெருங்குற நேரம், நிகழ் காலத்துல பட படவென கதவை தட்டுற சத்தம் கேட்குது? 🤔🤔
View attachment 9209Unga comments ellame super 🤩🤩
 
இப்படி சட்டு சட்டுன்னு தொடரும் போட்டுட்டு ஓடிட்டா எப்படி பேபி... எங்கள பாத்தா பாவமா இல்லையா... அவங்க லைஃப் ல என்ன நடந்திருக்கும்... அவங்க பிரிவுக்கு என்ன காரணமுன்னு யோசிச்சே இருக்கற கால்வாசி மூளையும் காது வழியா காணாம போயிட்டு இருக்கு... சீக்கிரம் காரணங்கள சொல்லி என்னோட அந்த கால்வாசி காணாம போயிடாம காப்பாத்து ம்மா... புண்ணியமா போகும்....
 
Top