Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் என் மாண்புறு மன்னவா - 8

Advertisement

பிரியா மோகன்

Tamil Novel Writer
The Writers Crew
ரெண்டு நாள் லீவ் கேட்டும் ஒரே நாள்ல எபிசோடு தூக்கிட்டு ஓடி வந்துருக்கேன்னா எதுக்கு.... எதுக்கு.... எதுக்கு.... எதுக்கு....

இந்த ஒரு நாளை சொல்லியே பிற்க்காலத்துல லீவ் கேக்குறதுக்கு...

https://tamilnovelwriters.com/mannavan-8/
 
காரு 👿👿👿👿👿👿👿நீ ஒழுக்கம் கெட்டதுக்கு நீ அனுபவிக்கலாம் ஆனால் நீ பெத்து வச்சிருக்க பொண்ணு என்ன பேரு வாங்கும் என்று யோசிச்சியா 🥶🥶🥶🥶 தப்பான உறவுல பிறந்தது என்று சமுதாயம் கேவலமா பேசுமே அப்போ என்ன செய்வ 👿👿👿👿👿

நிலவனுக்கு கல்யாணம் ஆனதும் யசோ அவன் மேல் உள்ள காதலில் கைய வெட்டி இருப்பா 🥺🥺🥺அது இவனுக்கு கல்யாணம் ஆகி இரண்டு வருஷம் கழிச்சு தான் தெரிஞ்சிருக்கும் 😣 😣 😣 ஏற்கனவே அப்பா சொத்து அண்ணன் பேருல எழுதிட்டார் என்று கோவம் 🤧🤧🤧இதுல அவன் காதலிச்ச யசோவும் அண்ணனை தான் விரும்புனா என்றதும் கோவத்தில் தப்பான வழியில் போயிட்டானா 🥶🥶🥶🥶🥶என்ன சூழ்நிலையாக இருந்தாலும் இது மன்னிக்க முடியாத தப்பு தான் 👿👿👿👿👿

அடுத்தவ புருஷன் கூட எப்படி மனசாட்சி இல்லாமல் குடும்பம் நடத்துராளுங்க 😡😡😡 எந்த தைரியத்தில் பிள்ளையும் பெத்துக்கிறாங்க 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ தன் பிள்ளைய கௌரவமா வளர்க்க முடியுமா 😨😨😨😨😨

சூழ்நிலையால் தப்பு செஞ்சானா பொண்டாட்டி கூட இருக்கும் போதே தப்பு செய்வானா 😱😱 பத்து வருஷம் பொண்டாட்டி இல்லாமல் தனியா இருக்க நிலவனுக்கு அந்த சூழ்நிலை வரவே இல்லையா 🙁🙁🙁🙁

யசோதாவுக்கு குழந்தை உருவாகிட கூடாது என்றும் தெளிவா திட்டம் போட்டு இருக்கான் 😨😨😨😨😨 கண்டிப்பாக இந்த நாய்க்கு மோசமான தண்டனை கொடுக்கணும் 😡 😡 😡

நந்தினி வீட்டை விட்டு போனதில் யசோவோட பங்கு எதுவும் இருக்க மாதிரி தெரியல 🧐 🧐 எல்லாம் ராதா திட்டம் தான் போல 🤔 🧐 🧐

இளங்கோவுக்கு மனைவி இல்லை என்று நினைக்கிறேன் 🧐 🤔 யசோவை இவனுக்கு கல்யாணம் செஞ்சு வச்சிடுங்க 😄😄😄😄


ஹீரோ ஹீரோயின் பத்தி கமெண்ட் போடுற மாதிரி ஒரு எபியாவது எழுதுவீங்களா 🥺🥺🥺🥺🥺🥺
 
Last edited:
Super epi 🤩🤩🤩

கார்முகிலன்..... ஹீரோவாக இருந்தவனை வில்லனாக மாற்றியது யசோதா தான் போல 😕😕☹️☹️😕😕 அதிலும் ராதாவோட பங்கு மிக அதிகமாக இருக்கும் போல 😖😖😖

முகிலன் ......செய்த தகாத செயலை நினைத்து வருந்தும் அளவுக்கு நல்லவனாக இருக்கான் 🙄🙄🙄

எனக்கு என்னவோ முகிலன் ஃபர்ஸ்ட் ஹீரோ ☺️☺️☺️ நிலவன் செகன்ட் ஹீரோ என்று தோணுது 🤔🤔🤔
 
Last edited:
கார்முகிலன் என்ன சொன்னாலும் அவன் செய்தது பச்சை துரோகம் 😡😡😡😡😡.யசோதா மீது தவறே இருந்தாலும் கூட அதை தெளிவு படுத்தி கொள்ளாமல் இவனது இச்சைக்கு திருட்டு தனமாக இன்னோரு பெண்னுடன் குடும்பம் நடத்தி பிள்ளையும் பெற்று மிகுந்த அருவருப்பாக உள்ளது..

யசோதாவின் அம்மா ராதா செய்த வினை அவர் மகளின் வாழ்வில் வினையை அறுவடை செய்ய நேரம் கூடிவிட்டது 😒😒😒😒.
 
Last edited:
ரெண்டு நாள் லீவ் கேட்டும் ஒரே நாள்ல எபிசோடு தூக்கிட்டு ஓடி வந்துருக்கேன்னா எதுக்கு.... எதுக்கு.... எதுக்கு.... எதுக்கு....

இந்த ஒரு நாளை சொல்லியே பிற்க்காலத்துல லீவ் கேக்குறதுக்கு...

https://tamilnovelwriters.com/mannavan-8/
Nirmala vandhachu 😍 😍 😍
 
Top