டும் டும் என் கல்யாணம் 17 - Tamil Novels at TamilNovelWriters
Episode 17 “ஆஆஆஆ….. அம்மாஆஆ” என கிச்சனில் இருந்து அலறல் கேட்க, வாரிச்சுருட்டிக்கொண்டு எழுந்து ஓடினர் இருவரும். அங்கே தன் காலை பிடித்துக்கொண்டு அஷ்டா கீழ உட்காந்திருக்க, பால் அடுப்பு தாண்டி, சிலாப்பில் சிந்தி, தரையில் சொட்டிக்கொண்டிருந்தது. சூடான பால் காலில் பட்டு தான் கத்துகிறாள் என நொடியில்...
tamilnovelwriters.com