Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் டும்! டும்! என் கல்யாணம் - FINAL

Advertisement

வீரா மாதிரி ஆட்கள் கதையில் மட்டுமே சாத்தியம், நிஜத்தில் வெகு அபூர்வமாக இருப்பார்கள்.
 
Excellent..
நாங்க சொல்ல வேண்டிய எல்லாமே நீங்க முதலில் வந்து சொல்லி இருக்கீங்க......
அருமையான review.......
கடைசியாக விடுத்த order அழகு....!!!...
Thank u Anu ma?
 
Sooper ud sema ending apadiye oru epilogue podunga
Nd neenga 2 days ku apram 5 vagai sadham poturundeengala naan apadiye shock aayitan 2 days la poo mudikurangala ashta ku nu naan oru vela 2 months ah 2 days nu thapa purinjikunom nu kooda nenachen aparam ah thaan purithu aadi peruku ku neenga apdi poturukeenga nu
Unga oorula aadi peruku ku ipdi thaan panuveengala ????
 
Super Super Super maa..... Romba romba romba arumai ah naa story....... அஷ்ட oda charater ah semma ah கொடுத்து இருந்திங்க maa...... Nizamava அஷ்ட vuku வீரா husband ah kadachithu வரம் nu தான் sollanum... Avanala மட்டும் தான் ava panrathai maranthu eththukku vaazha mudinjithu...... இந்த maari husband kidaikirathu எல்லாம் வரம்...... அஷ்ட vuku அந்த வரம் kadachi இருக்கு....... அவல இனிமேல் கொஞ்சம் konjamaa வீரா maathiduvaan..... அவளும் purinji nadanthukuvaa..... Avalodaya அப்பா அம்மா... மாமா... அவன் அம்மா... Ava பாட்டி எல்லா charaters yume semma..... Ava அப்பா vukum avarodaya thappu purinjidichi..... Super Super maa.... All the very best maa
 
Top