Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் டும்! டும்! என் கல்யாணம் - FINAL

Advertisement

ஆடிப்பெருக்கு விழா காட்டி நிறைவான பதிவு.....!!!!

மாமனார் மருமகன் உரையாடல் ரொம்ப அழகு.....!!! மகளை வளர்த்த விதத்தை மருமகனிடம் கூறி....!!! தான் திருத்தாவிட்டாலும்....மருமகன்... புரிய வைத்து மகளை தாங்குவது.... நிறைவு.....

மாமியாரிடம் மருமகள் கேட்ட மன்னிப்பு....
விஜயா அம்மா மாதிரி அமையணுமே!!!!!
அம்மா வும் பிள்ளை யும் கோடியில் ஒருவர்.....

கதை நல்லா இருந்தது....
அடுத்த கதை யுடன் சீக்கிரம் வாங்க!!!!
Thanks dear PM.....
வாழ்க வளமுடன்
 
Last edited:
ரொம்ப ரொம்ப நல்ல பதிவு
சிரிக்கவும் சிந்திக்கவும்
பொருத்தமான கதை

இளையவர்கள் காதலும்
பெரியவர்களின் காலம்
கடந்த அன்யோனியமும்
நிறைவா இருக்கு
?❤️??
 
View attachment 2219

வணக்கம் மக்கள்ஸ்!! இதோ டும் டும் என் கல்யாணத்தின் நிறைவுப் பகுதி, இத்துடன் கதை முடிவடைகிறது.

டும்! டும் ! என் கல்யாணம் - 27(1)

டும்! டும் ! என் கல்யாணம் - 27(2)

இக்கதையில் உடன் பயணித்த உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள் :love: :love: :love: :love: :love:

இப்படிக்கு
ப்ரியா மோகன்.
interesting story.Thank you sister
 
Heyyyyyyyy priiiii

ஒரு நுட்பமான விஷயத்தை நகைச்சுவையுடன் அழுத்தமாக அழகா கொடுத்த உனக்கு என் பாராட்டுக்கள் :love: :love:
ஒரு நுண்ணரசியலை இயல்பா சொல்லிட்ட, இங்க ஆண்கள் என்ன வேணும்னாலும் செய்யலாம், அதை பெண்கள் ஒன்னு மறக்கனும் மன்னிக்கனும், இல்லை கடக்கனும் ஏத்துக்கனும், ஆனால் பெண்ணிடம் இருக்கும் குறைகளை பெண்களாலே ஏற்கமுடியறதில்லை, steoreotyped society!! prejudices:(:cautious::cautious::cautious:

ஆனா பெண் என்பவள் perfectionist ஹ இருக்கனும், அஷ்டா போல ஒரு அசட்டுப்பெண்ணை ஹீரோயினைப் போட்ட உன் ஐடியாவே அருமை.
இங்க எல்லாரும் சிங்கப்பெண்கள், தங்கப்பெண்கள் இல்லை.
ஆனா வீராவுக்கு அவன் மனைவி அரைவ்வேக்காடுனாலும் ஆஃப் பாயில் என்றாலும் கோணலா இருந்தாலும் என்னோடதாக்கும்னு சொல்றான், சூப்பர்!!

கடவுள் விரலைப் போலவே ஒவ்வொரு மனிதனையும் மனிதியையும் ஒவ்வொரு விதமா படைச்சிருக்கார், இங்க good and good தான் இணையனும்னு இல்ல, good and worse, good and better நு இணையறாங்க, ஏன் விராவுக்கு ஒரு நல்ல பொறுப்பான பொண்ணுதான் கிடைக்கனுமா என்ன?

அவன் அவன் மனைவியை வளர்த்துப்பான் சொன்னது சூப்பர்!!!

AAnd நண்டு கதை செம!!
even I was ok with veera decision of sending Ashta out, human nature of course
But the explanation veera gives was really nice and I didn't think that way??

அஷ்டா இயல்பில் நல்ல மனம் உள்ளவள், ஆனாலும் நமக்குள்ளே எப்பவுமே ஒரு precautionary mind இருக்கும், அது ஓவரா வேலை செய்ற ஆள் அஷ்டா, ஒவ்வொருத்தர் லைஃப்ஃபும் ஒரு கதை, அஷ்டா ஜோதியோட கதையைப் பார்த்து தன்னோட கதைக்கு அதே க்ளைமாக்ஸ் வந்திரும்னு நினைக்க, everything collapsed.

யோசிக்காம இருக்கறதும் தப்பு, ஓவரா யோசிகக்றதும் தப்புன்னு அஷ்டா கேரக்டர் உணர்த்துது.

இங்க சண்முகமும் மங்களமும் ரொம்ப செல்லம் கொடுக்கிறாங்க, அதுக்கு ஒரு காரணம் சொல்லப்பட்டாலுமே காரணங்களே இல்லாம கூடவும் செல்லக் கொடுக்கிற ஆளுங்களும் இருக்காங்க,

ஒரு கருத்துள்ள கதையை காமெடியா சொல்ற கலை எல்லாருக்கும் வராது, அழுத்தமா அழ வைக்கிறதெல்லாம் ஈசி,

ஆனா சிரிக்க வைக்கிறது கஷ்டம், கடவுள் செட்டிங்க்ல உன் டிசைன் அப்படி இருக்கு, எப்பவும் அப்படியே இருக்கட்டும்!!

ப்ரியா கதை படிச்சா மனசு ப்ரியாடும்னு ஊர் சொல்ல எழுதுற, இன்னும் எழுத என் வாழ்ட்

என் செல்லக்குட்டி உறங்கும் நேரத்தில், அதிகாலையில் எழுந்து மைலோ குடித்து அடுத்த கதையை டைப் செய்யும்மாறு ஆர்டருடன் விடைபெறுகிறேன்.:whistle::whistle::whistle::whistle::whistle::love::love::love::love:
Ethai naan appadiye vazhi mozhihiren chella kutty ??
 
Excellent..
நாங்க சொல்ல வேண்டிய எல்லாமே நீங்க முதலில் வந்து சொல்லி இருக்கீங்க......
அருமையான review.......
கடைசியாக விடுத்த order அழகு....!!!...
 
Nice story mam... all characters super ....
Ashta maari silar irukatha seiyaranga...
aduthavanga life la nadakaratha namma life oda connect panni thevai illatha problems create pannikiranga...epdiyo Ashta thirunthitala athu pothum ..... story comedy ah vum iruku...husband and wife kulla romba sanda vantha soldra mudhal vartha veetalarunthu veliya ponu athuku veera feel panni sonna reason romba pudichuthu mam...
 
Top