புது வெள்ளை மழை – 25

Advertisement

:love: :love: :love:
நந்தா அவளுக்கு பரீட்ச்சை இருக்கு. தாரணி ராதிகா இருவருக்குமே நல்லா கொடுத்தான். தாரணி இனியாவது மாறினா நல்லாயிருக்கும். கயலுக்கு இப்பதான் மகிழ்ச்சி கணவனுக்கு தன்னை பிடிக்கும் என்று.
 
Last edited:
???

நந்தா, ராதிகாவையும், தாரணியையும் ஒரு காட்டு காட்டிட்டான்.... அதுவும் அந்த ராதிகாவுக்கு இருக்குற திமிர் இருக்கே... நல்லா வேணும்.... இனிமேலாவது அடங்கி இருப்பாங்களான்னு பார்ப்போம்...???
 
Last edited:
நல்லா சுருக்குத்தண்ணீ
எல்லாரின் மேல விழுந்துச்சா

நந்தாவின்
மனச புரிஞ்சிகிட்டா கயல்
அருமையான பதிவு
 

Advertisement

Advertisement

Back
Top