புது வெள்ளை மழை – 25 :) :) :) :) :)
G Geethazhagan Well-known member Member Dec 15, 2021 #2 நந்தா அவளுக்கு பரீட்ச்சை இருக்கு. தாரணி ராதிகா இருவருக்குமே நல்லா கொடுத்தான். தாரணி இனியாவது மாறினா நல்லாயிருக்கும். கயலுக்கு இப்பதான் மகிழ்ச்சி கணவனுக்கு தன்னை பிடிக்கும் என்று. Last edited: Dec 15, 2021
நந்தா அவளுக்கு பரீட்ச்சை இருக்கு. தாரணி ராதிகா இருவருக்குமே நல்லா கொடுத்தான். தாரணி இனியாவது மாறினா நல்லாயிருக்கும். கயலுக்கு இப்பதான் மகிழ்ச்சி கணவனுக்கு தன்னை பிடிக்கும் என்று.
SINDHU NARAYANAN Well-known member Member Dec 15, 2021 #5 ??? நந்தா, ராதிகாவையும், தாரணியையும் ஒரு காட்டு காட்டிட்டான்.... அதுவும் அந்த ராதிகாவுக்கு இருக்குற திமிர் இருக்கே... நல்லா வேணும்.... இனிமேலாவது அடங்கி இருப்பாங்களான்னு பார்ப்போம்...??? Last edited: Dec 15, 2021
??? நந்தா, ராதிகாவையும், தாரணியையும் ஒரு காட்டு காட்டிட்டான்.... அதுவும் அந்த ராதிகாவுக்கு இருக்குற திமிர் இருக்கே... நல்லா வேணும்.... இனிமேலாவது அடங்கி இருப்பாங்களான்னு பார்ப்போம்...???
S saroja Well-known member Member Dec 15, 2021 #9 நல்லா சுருக்குத்தண்ணீ எல்லாரின் மேல விழுந்துச்சா நந்தாவின் மனச புரிஞ்சிகிட்டா கயல் அருமையான பதிவு