சூப்பர் பதிவு. பாவம் கயல் பிறந்த வீட்டுல கஷ்டப்பட்டு இருந்து இருக்கும் போல இந்த நந்தா பைய கூட்டிட்டு வந்துவிட்டுட்டு குழலி,தாரணி,ராதிகானு மாறி மாறி கஷ்டப்படுத்துங்காப்பா சீக்கிரம் வந்து பிரச்சனை சரி பண்ணுப்பா நந்தா