Nice review ma❤புது வெள்ளை மழை...❤
View attachment 2853
?மழையில் நனைந்த உணர்வு...
?ஏற்கனவே வாசித்த கதை என்றாலும்... குளிர்ச்சி தான்...
?குடும்ப உறவுகளுக்கு இடையே உள்ள விரிசல்களை எவ்வளவு அழகாக திருத்தம் செய்து கொள்ளலாம் என்பதை ரம்யா ராஜன் மயிலிறகால் வருடி சொல்லித் தருகிறார்...
?இதுவரை வாசிக்காதவர்கள் கண்டிப்பாக வெள்ளை மழையில் நனைய த் தவறாதீர்கள்...??