ஹாய் பிரெண்ட்ஸ்....
பூ49(1)
பூ 49 ( 2)
பூ49(1)
பூ 49 ( 2)
Nirmala vandhachuஹாய் பிரெண்ட்ஸ்....
பூ49(1)
பூ 49 ( 2)
Tq tq so much dear.....கல்யாணம் ஆகிட்டாலே இந்த கேள்வி எல்லா பொண்ணுங்களையும் தொடருது
அமுதா நீதான கல்யாணமே வேண்டாம் என்று சுத்திகிட்டு இருந்த
மேகலா உன் காத்து என்ன அருண் பக்கம் வீசுது ஜெயசந்திரன் பத்தி நீ சொன்னது எல்லாம் அவனுக்கு தெரிஞ்சுது நிஜமாவே சைக்கோவா மாறிடுவான்
தேவா மனசை போட்டு குழப்பிகிட்டு இருக்காளே என்று கஷ்டமா இருந்துச்சு ஆனால் கடைசி ஹேப்பி நியூஸ் சொல்லிட்டிங்க
இந்த விஷயம் கேள்வி பட்டாவது அண்ணனும் அப்பாவும் மலை இறங்குவாங்களா