Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'பொருள் விளங்கா கவிதை நீய(டா)டி - முன்னோட்டம்

Advertisement

யோவ் நாங்க ஈ ஓட்டறோம் பல்லி கரப்பு ஓட்டறோம் அதெல்லாம் உங்களுக்கு எதுக்கு?!!!
முக்கியமா நாங்க ஈரோ பயலைத் தான் தொவைச்சு தொம்சம் பண்ணுனோமே. அப்ப உங்க ஈரோ பய "ஈ" ஆஆஆஆஆ...
ஈ யை ஹீரோவா வச்சு படமே எடுத்து இருக்காங்க 🤩🤩🤩🤩 ஈ ன்னா அவ்வளவு சாதாரணமா 🤫🤫🤫🤫 உங்கள் ஹீரோயின் அதுக்கு கூட ஒர்த் இல்லை 🤗🤗🤗🤗🤗🤗🤗
 
அப்போ கூட நீங்கள் யோசிக்க மாட்டீங்க 🤨🤨🤨🤨🤨🤨🤨
எங்க ஆர்மிஸ்ல அவ்வளவு ஒத்துமை ப்பா. நாங்க ஒரு ஆள் சொன்னாவே நூறு ஆளுங்க சொன்னதுக்கு சமம்.images-8.jpeg
 
ஈ யை ஹீரோவா வச்சு படமே எடுத்து இருக்காங்க 🤩🤩🤩🤩 ஈ ன்னா அவ்வளவு சாதாரணமா 🤫🤫🤫🤫 உங்கள் ஹீரோயின் அதுக்கு கூட ஒர்த் இல்லை 🤗🤗🤗🤗🤗🤗🤗
அந்த ஈ யை மாஸா காமிக்கிறதுக்கே எங்காளு தான் ஹெல்ப் தான் தேவைப்பட்டுச்சு.
என்னாமோ இவிகளே எல்லாத்தையும் பண்ணுன மாதிரி பில்டப்பு‌🫤🫤🫤🫤🫤
 
Top