பொழியும் மேகம்! அத்தியாயம் 10

Advertisement

Neenga yepovume sariyatha kondupovinga last la I know but oru porupillatha husband kitayaum ,mamiyar kittayum nalla per vangaratha Vida udalnilamayum mananilayamayum mukiyam ilaya ,I hope konjam maruna nallarukum nu nenaikren
 
என்னுடைய பாணியில் தான் என் கதை இருக்கும் சகி
அதுவும் உங்க கதைனு நினைச்சி தான் படிக்கிறேனுங்க சிஸ்டர். ஏன்னா அதுல ரைட்டர் பெயரை மறைத்து எழுதுகிறதால நான் அது நீங்களா இருக்கலாம் அப்படினு நினைச்சு படிக்கிறேன் மா
 
Niranjan நீ மட்டும் தான் லூசுன்னு நினைச்சா உங்க அம்மா, அண்ணி, எல்லாம் லூசுதான் போலவே,
ஏன்டா நிரஞ்சா நீ என்ன குடும்பத்தோட தினமும் tour போக போறியா
 
அதுவும் உங்க கதைனு நினைச்சி தான் படிக்கிறேனுங்க சிஸ்டர். ஏன்னா அதுல ரைட்டர் பெயரை மறைத்து எழுதுகிறதால நான் அது நீங்களா இருக்கலாம் அப்படினு நினைச்சு படிக்கிறேன் மா
அப்படியா சகி. அது நான் இல்லை. நீங்க சொல்லி தான் நானும் போய் அந்த கதையை பார்த்தேன். நடுத்தர வயது தம்பதிகள் கொண்ட கதைக்களம் என்பதால் அப்படி தோன்றி இருக்கலாம். என்னுடைய முதல் கதையில் இருந்து தொடர்ந்து வரும் வாசகர் நீங்கள், உங்களுக்கு என் கதை பாணி தெரியும். ஒரே மாதிரி என்று சொல்லவும் கொஞ்சம் குழப்பம். மன்னிக்கவும் 🙏🙏🙏
 

Advertisement

Advertisement

Back
Top