Oh god sis why did you stop at this stage
Nothing should happen to her father
Narmatha slap him
Mukunthan நீ ஒரு ஆம்பளையா, உன் பொண்டாட்டி விளங்கவே மாட்டா
எனக்கு இறந்து போன என் அப்பா ஞாபகம். எவ்வளவு செய்தாலும் இவங்களுக்கு அப்பா வீட்டை குறை சொல்ல தான் தெரியும். சுசீலா போல ஒரு ஜென்மத்தை மாத்த முடியாது..
நிரஞ்சன் ஆண் ஆதிக்கத்தின் உருவம்.
வித்யா ரொம்ப நல்ல ராசி ஆரம்பிச்சு வச்ச ரொம்ப ஜோரா பத்திகிட்டு எரியுது...
அந்த வீட்ல உன் புருஷனுக்கும் உரிமை இருக்கு அதை நியாயமான வழியில கேட்டு வாங்க வேண்டியது தானே....
நல்லவளா விட்டுக் குடுக்குற மாதிரி நடிச்சுட்டு மத்தவங்களை நர்மதாக்கு எதிரா திருப்புறது கேவலமா இருக்கு.....
நிரஞ்சன் உண்மையை தானே சொன்னா இப்படியே நீ இருந்தா உன்னை சுத்தி இருக்குறவங்களும் பின்னாடி இதையே தான் சொல்வாங்க......
பெண்ணுக்காக பதறி ஓடி வந்துருக்காரு அப்பா இந்த பைத்தியக்காரன் என்ன பேசி வைப்பானோ
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.