பொழியும் மேகம்! அத்தியாயம் 12

Advertisement

வெட்டி ஜம்பம் யார் வாழ்கையும் உயர்த்தாது.

நிரன்சனுக்கு ஒரு நாள் புரியும் தான் ஒரு காலி பெருங்காய டப்பா என்று
 
எனக்கு இறந்து போன என் அப்பா ஞாபகம். எவ்வளவு செய்தாலும் இவங்களுக்கு அப்பா வீட்டை குறை சொல்ல தான் தெரியும். சுசீலா போல ஒரு ஜென்மத்தை மாத்த முடியாது..
நிரஞ்சன் ஆண் ஆதிக்கத்தின் உருவம்.

Eagerly waiting for next UD sis
 
வித்யா ரொம்ப நல்ல ராசி 🥶🥶🥶🥶🥶 ஆரம்பிச்சு வச்ச ரொம்ப ஜோரா பத்திகிட்டு எரியுது... 😤😤😤😤

அந்த வீட்ல உன் புருஷனுக்கும் உரிமை இருக்கு அதை நியாயமான வழியில கேட்டு வாங்க வேண்டியது தானே....
நல்லவளா விட்டுக் குடுக்குற மாதிரி நடிச்சுட்டு மத்தவங்களை நர்மதாக்கு எதிரா திருப்புறது கேவலமா இருக்கு..... 😡😡😡😡

நிரஞ்சன் 😈😈😈 உண்மையை தானே சொன்னா இப்படியே நீ இருந்தா உன்னை சுத்தி இருக்குறவங்களும் பின்னாடி இதையே தான் சொல்வாங்க......

பெண்ணுக்காக பதறி ஓடி வந்துருக்காரு அப்பா இந்த பைத்தியக்காரன் என்ன பேசி வைப்பானோ 😨😨😨😨😱😱😱😱
 

Advertisement

Advertisement

Back
Top