பொழியும் மேகம்! அத்தியாயம் 12

Advertisement

எம்மா சுசீலா உன் மகன் நிஜமாகவே காலிபெருங்காய டப்பா தான். நீ முதல்ல அறிவோடயா பிள்ளையை பெத்து வளர்த்து வச்சிருக்க. உன்ன மாதிரி தான் உன் மகனும் வெட்டி பந்தா🤬🤬🤬🤬

பாலமரத்தான் உசுரோட ஊரு போயி சேருவாரா??????🥺🥺🥺🥺🥺
 
Last edited:
❤️❤️❤️
என்னதிது இப்படி ஆகி விட்டது????

நிரஞ்சன் நிஜமாவே யோசிக்க மாட்டாரா...
நர்மதா அப்பாக்கு எதுவும் ஆக வேணாம்...

பொறுமையா பேசி தீர்க்க வேண்டியதை இப்படி பேசியே பிரச்சனை வந்துடுச்சு...
 
Last edited:
வித்யா நெனச்சத சாதிச்சுட்டா
நிரஞ்சன் படித்த முட்டாள்
இவனெல்லாம் எப்படி பெரிய வேலையில் இருக்கான்

பலமரத்தன என்ன சொல்ல
போறானோ மருமகன்
 

Advertisement

Advertisement

Back
Top