பொழியும் மேகம்!... அத்தியாயம் 18

Advertisement

Good going
But panchayatu endha directionla Pogum nu Bayama irruku
Vidya oru agangaram pidichadhu
Adharkku oththu susheela
But Niranjan
How can he still say Brinda n her Dad to stay away infront of her relatives???

Nammu questions perfect
Niranjan enna panna pora.

Nammu pothi vaichadhu ellam serthu pongitta
Niranjan kudutha mana azhutham ellam sernthu veliyae varudhu
 
Last edited:
மனைவி உன்கூட வாழவந்தவள், உனக்காக வாழ வரல-அருமை.:love::love::love: நர்மதா சரியா அவனை புரிஞ்சு வச்சிருக்கா-பேருக்கு சரினு சொல்றான், உண்மையா மனைவியை மதிக்கும் எண்ணமில்லை இவனுக்கு. சுசீலாவும், நிரஞ்சனும் இப்ப வாய திறங்கடா-நர்மதா கேட்கிறதுக்கு பதில் சொல்லுங்க.
 

Advertisement

Advertisement

Back
Top