பொழியும் மேகம்!... அத்தியாயம் 18

Advertisement

ஆஹா!! நிரஞ்சா…. இப்போ தான் உனக்கு பயம் வருதா 🤨

ஒரு விஷயம் எனக்கு புரியல …இப்போ மூணு
நாலு கார் வச்சிருக்காங்க … மதுரைலேர்ந்து ரிடன் ஃப்ளைட் டிக்கெட் எல்லார்த்துக்கும் புக் பண்ண முடியுது.. ஃபாரின் ட்ரிப் செகண்ட் ஹனிமூன் போற வரைக்கும் அருமை பெருமையா இருக்க தெரியுது… ஆனா வீட்டு வேலைக்கு ஆள் போட முடியலை அந்த லூசுக்கும் அதோட அம்மாக்கும். 😡
 
நர்மதா அப்பா வாங்கி கொடுத்த புடவையை கூட திருப்பி அனுப்ப சொல்லி சண்டை போட்டதையும் சொல்ல வேண்டும்.
எங்க நீதி தாத்தா பேசினதோட பஞ்சாயத்தை முடித்து விடுவீர்களோ என்று பயந்து விட்டேன். நடந்தது அத்தனையும் சொல்லி விடு நர்மதா.
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top