Niranjan didn't like the idea of nammu workingஆஹா!! நிரஞ்சா…. இப்போ தான் உனக்கு பயம் வருதா
ஒரு விஷயம் எனக்கு புரியல …இப்போ மூணு
நாலு கார் வச்சிருக்காங்க … மதுரைலேர்ந்து ரிடன் ஃப்ளைட் டிக்கெட் எல்லார்த்துக்கும் புக் பண்ண முடியுது.. ஃபாரின் ட்ரிப் செகண்ட் ஹனிமூன் போற வரைக்கும் அருமை பெருமையா இருக்க தெரியுது… ஆனா வீட்டு வேலைக்கு ஆள் போட முடியலை அந்த லூசுக்கும் அதோட அம்மாக்கும்.![]()