அருமையான பதிவு![]()
![]()
![]()
.
அடேய் லூசுப் பயலே இம்பூட்டு அடிபட்டும் புத்தி வரலையா உனக்கு?
காரை விக்கறது பத்தி அஸ்வினுக்கு சொல்லி வச்சியே அதுக்கு முன்னாடி பொண்டாட்டிகிட்ட சொல்லற அறிவு வராதா டா உனக்குView attachment 12835
வாழ்க்கை நினைத்தே பார்க்க முடியாத அளவுக்கு ஏகப்பட்ட சர்ப்ரைஸ் கொடுத்த பிறகுபொண்டாட்டிக்கு சர்ப்ரைஸ் பண்ணலாம்னு நினைச்சது ஒரு குத்தமா?