பொழியும் மேகம்!... அத்தியாயம் 26

Advertisement

ஆராதனா துரை

Well-known member
Member
Unga ella stories polayum oru complete finish/satisfaction kydukkura varaikum episode ezhuthi podunga.... We will wait and read.... Like niranjan starts own business, slowly grow up... Wealth improving then veedu... Andha Pakkam vidya and family oda track, ellamey venum...
 
Last edited:
கண் கெட்ட பிறகு சூர்யநமஸ்காரம் பண்ண நினைக்கிறான் நிரஞ்சன். அதற்கு பார்வை கொடுக்க நர்மதா எடுக்கும் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள் 🤝🤝
 
Last edited:
கதை முடிக்க நினைத்தால். கொஞ்சம் இழுக்குது.. என்ன பண்ணலாம் மக்கா.. போர் அடித்தால் சொல்லி விடுங்கள்🙏🙏🙏
போரெல்லாம் இல்லை மா. அதனால நீங்க உங்களுக்கு திருப்தியாகும் வரைக்கும் பொறுமையாகவே கொடுங்க. காத்திருந்து படிக்கிறோம் 🙋‍♀️🤗
 

Advertisement

Advertisement

Back
Top