பொழியும் மேகம் அத்தியாயம் 7

Advertisement

💞💞💞தங்கைகாக அக்கா பேசுவது அனைத்தும் அருமை. இருக்கும் இடத்தில் பேச முடியாதவர்கள் எங்கே சென்றாலும் பேச முடியுமா? முட்டல் மோதல் தான் பெரிதாகும். 🤔🤔
 
பணம் செலவு பண்ணி வெளிநாட்டுக்கு போய் இருக்குற சண்டையை பெருசாக்கிட்டு வர்றாங்களா......... 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
நிரஞ்சன் அவ்வளவு சீக்கிரம் மத்தவங்க பேச்சு கேட்டுடுவானா........ 😏
 
:love::love:பிருந்தா அதிரடியான தங்கைமீது பாசமான பெண்.
நர்மதா தன்னோட எண்ணத்தை சொன்னாதான் நிரஞ்சனுக்கு புரியும். பிருந்தா சொன்ன மாதிரி சண்டைவருமோ, கோபம் வருமோன்னு சொல்லாமயா இருந்தா ஒன்னும் நடக்காது.
நிரஞ்சன் நான் நானா மட்டும்தான் இருப்பேன், நர்மதா புருஷனா மாறமாட்டேன்னு சண்டையோ.
 
என்னாது! நம்மு புருஷன்தான் நிரஞ்சனா. அப்படி ஒரே டிரிப்ல மாத்தணுமா? கேப்பையில நெய்வடியுதாம்! இவ இதுவரை அவன் எது சொன்னாலும் மறுக்காம, பதில் பேசாம நான் தான் பணிவுள்ளவளாக்கும்னு இருக்கா(வேண்டியோ/ வேண்டமலோ). அப்புறமெப்படி வரும் மாற்றம்? அதுவும் உடனே.
 

Advertisement

Advertisement

Back
Top