Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனசெல்லாம் மழையே' - முன்னோட்டம்

Advertisement

உஷ்ஷ்ஷ்ஷ்ஆஆஆஆஆ.....
செல்லாது செல்லாது .வரவேண்டும் உங்காளை காப்பாத்த வரவேண்டும்..
.
உங்க ஹீரோயின் வாத்து, நீங்க கொக்கா? அப்போ யாரும் மனித பிறவியே இல்லையா 😆😆😆😆😆,
போடா நான் வரல 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️....
 
இவிக பெரிய சமஸ்தானத்து மகராசா பரிப் பெட்டிய நீட்டுனதும் கும்படறேன் சாமின்னு சொல்லி வாங்கிக்கோனுமோ? 😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤
😤😤
இதுல வேண்டாம்னு சொன்னா அரட்டறான் மிரட்டறான்.🤨🤨🤨🤨🤨🤨🤨😡😡😡😡😡😡😡😡😡😡😡

டேய் உதயா (சிஸ்)தித்தா அதென்னடா வளையலை உடைச்சு தர்றது. வாங்கிட்டு வந்ததே கண்ணாடி வளவி இதுக்கே இம்பூட்டு சவுண்ட் வுடறே. இதுவே தங்க, வைர வளவியா இருந்தா இவன் கத்தி, துப்பாக்கிய காமிச்சு மெரட்டுவானே.

அதென்ன டா

கையப் புடிச்சு வளவிபோடற வர்றே🫤🫤🫤🫤

அருமையான டீ ரைட்டர் ஜீ. சொன்னமாதிரியே டீ குடுத்துட்டீங்க. தளிர் ன்னு என்றாளோட பேரா?
டேய் நாங்க என்ன உங்க சொத்தையா கேட்டோம் ? ஆசையா வளையல் போட்டுவிட தலைவன் கையை கேட்டா கொடுக்கனும் அத விட்டுட்டு கேள்வியாடா கேட்கிரீங்க🤧😈👿😡😠 இப்படியே பேசினா வாயை உடைப்பேன் கொடுக்காத கையையும் உடைப்பேன் 👊👊👊 தலைவன் மனசை சல்லி சல்லியா நொருக்கிட்டாலேடா 😭😭😭😭😭😭 @Narmadha mf மச்சி ரூம் போட்டு அழுதுட்டு இருக்கேன் மனசு ஆறலை ஒரு குவாட்டர் சொல்லுடா 🤪😜😜🤪😘😘
 
உங்க ஹீரோயின் வாத்து, நீங்க கொக்கா? அப்போ யாரும் மனித பிறவியே இல்லையா 😆😆😆😆😆,
போடா நான் வரல 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️....
எங்கடா போற... நாம இல்லைன்னா தலைவனை இன்னும் கொடுமை படுத்துவாங்க காப்பாத்தனும் வா மச்சி 😘😘😘😘😘
 
இவிக பெரிய சமஸ்தானத்து மகராசா பரிப் பெட்டிய நீட்டுனதும் கும்படறேன் சாமின்னு சொல்லி வாங்கிக்கோனுமோ? 😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤
😤😤
இதுல வேண்டாம்னு சொன்னா அரட்டறான் மிரட்டறான்.🤨🤨🤨🤨🤨🤨🤨😡😡😡😡😡😡😡😡😡😡😡

டேய் உதயா (சிஸ்)தித்தா அதென்னடா வளையலை உடைச்சு தர்றது. வாங்கிட்டு வந்ததே கண்ணாடி வளவி இதுக்கே இம்பூட்டு சவுண்ட் வுடறே. இதுவே தங்க, வைர வளவியா இருந்தா இவன் கத்தி, துப்பாக்கிய காமிச்சு மெரட்டுவானே.

அதென்ன டா

கையப் புடிச்சு வளவிபோடற வர்றே🫤🫤🫤🫤

அருமையான டீ ரைட்டர் ஜீ. சொன்னமாதிரியே டீ குடுத்துட்டீங்க. தளிர் ன்னு என்றாளோட பேரா?
Yes vaishukka ungalukaga potta special tea... Ilanthalir namma heroine name ❤️
 
No 4 vivekanandar theru, Dubai kuruku santhu, Dubai 😁😁 note pannikonga baby 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
No.4ஆ 6 மா.... மாத்தி சொல்லிட்டீங்க...!!! ஹீரோ ஹார்மி அங்கு போய் அங்கே சொர்ணா அக்கா மாதிரி ஒரு லேடி இருந்து நல்லா மொத்து வாங்கிட்டு வரப்போறாங்க 🙄🙄🙄 ஒரு வேளை வேணும்னு தான் மாத்தி சொன்னீங்களோ 🤭🤭🤭
 
Wow ....ஆரம்பமே அதிரடி...
அடேய் வாங்கிட்டு வந்ததே கண்ணாடி வளையல்...அதையும் உடைச்சு போட்டு ஓவரா ரவுசு பண்ற.... அடக்கி வாசிடா ...இல்லைனா இன்னும் சுத்தல்ல விடுவோம்
 
Top