Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனசெல்லாம் மழையே' - முன்னோட்டம்

Advertisement

Wow ....ஆரம்பமே அதிரடி...
அடேய் வாங்கிட்டு வந்ததே கண்ணாடி வளையல்...அதையும் உடைச்சு போட்டு ஓவரா ரவுசு பண்ற.... அடக்கி வாசிடா ...இல்லைனா இன்னும் சுத்தல்ல விடுவோம்
தேங்க் யூ ஜி ❤️❤️❤️ நிச்சயமா 🤣🤣
 
அருமையான டீசர் 🤩🤩🤩
அடேய் கஞ்சூஸ்...கண்ணாடி வளையல் வாங்கி கொடுத்து கரெக்ட் பண்ணலாம் என்று பார்க்கிற ஒத்துக்க முடியாது தம்பி.... உனக்கு முன்பாக வந்த உன் சகலைங்க வெறும் புக்கையும் பழைய துணியும் கொடுத்து ஏமாத்துனாங்க என்று பார்த்தால் நீயும் அந்த வழியில் வர்றியா 😕😕☹️☹️
இப்போது நாங்க ஏமாறதாக இல்லை தம்பி பின்னால் லிஸ்ட் கொடுத்துருக்கோம் அதை வாங்கிட்டு வா என்ன செய்யலாம் என்று யோசிக்கிறோம்....!!!

✂️ ஆபரண சீர்வரிசை
தேங்க்ஸ் பேபி கண்டிப்பா விடகூடாது ❤️❤️❤️❤️
 
உங்காள் உடையாத போல தங்கத்துல வாங்கிட்டு வர சொல்லுங்க ஜி...கைய நீட்டலாமா னு யோசிக்கறோம்
இவ ஒழுங்கா வாங்கியிருந்தா அது ஏன் ஜி உடையப் போகுது...

கண்ணாலத்துக்கே கண்ணாடி வளையல் தான் போடுவோம்...
வளைகாப்புக்கு வேணும்னா தங்கத்துல வைரத்துல ன்னு அடுக்க சொல்றோம்... 🤭🤭🤭🤪🤪🤪
 
இவ ஒழுங்கா வாங்கியிருந்தா அது ஏன் ஜி உடையப் போகுது...

கண்ணாலத்துக்கே கண்ணாடி வளையல் தான் போடுவோம்...
வளைகாப்புக்கு வேணும்னா தங்கத்துல வைரத்துல ன்னு அடுக்க சொல்றோம்... 🤭🤭🤭🤪🤪🤪
அட்ராசக்க 🥳🥳🥳🥳🥳
அட்ராசக்க 😘😘😘😘😘
அட்ராசக்க💃💃💃💃💃
நான் நினைச்சேன் நீங்க சொல்லிட்டீங்க 🙌🙌🙌

கண்ணாடி வளையளுக்கே கை கொடுக்கலை :sneaky:இதுல எங்க இருந்து நாம வைர வளையல் அடுக்குறது🧐🤪😜
 
Top