Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனசெல்லாம் மழையே' - முன்னோட்டம்

Advertisement

உங்க ஹீரோயின் வாத்து, நீங்க கொக்கா? அப்போ யாரும் மனித பிறவியே இல்லையா 😆😆😆😆😆,
போடா நான் வரல 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️....
No no Nammu அப்படி எல்லாம் சொல்லபடாது....நீங்க வரலைன்னா போரடிக்கும்:(:(:(
 
எத்தனை வளையல் உடைஞ்சதோ தெரியல... 😧

ஒழுங்கா கையை நீட்டுனா என்னவாம்... 😏😏😏
உங்காள் உடையாத போல தங்கத்துல வாங்கிட்டு வர சொல்லுங்க ஜி...கைய நீட்டலாமா னு யோசிக்கறோம்
 
Wow ....ஆரம்பமே அதிரடி...
அடேய் வாங்கிட்டு வந்ததே கண்ணாடி வளையல்...அதையும் உடைச்சு போட்டு ஓவரா ரவுசு பண்ற.... அடக்கி வாசிடா ...இல்லைனா இன்னும் சுத்தல்ல விடுவோம்
Ethu.....udaichi pottaana athu yaarala ji :rolleyes:Bp yetha vachathu yaaru ji yaaru
 
அருமையான டீசர் 🤩🤩🤩
அடேய் கஞ்சூஸ்...கண்ணாடி வளையல் வாங்கி கொடுத்து கரெக்ட் பண்ணலாம் என்று பார்க்கிற ஒத்துக்க முடியாது தம்பி.... உனக்கு முன்பாக வந்த உன் சகலைங்க வெறும் புக்கையும் பழைய துணியும் கொடுத்து ஏமாத்துனாங்க என்று பார்த்தால் நீயும் அந்த வழியில் வர்றியா 😕😕☹️☹️
இப்போது நாங்க ஏமாறதாக இல்லை தம்பி பின்னால் லிஸ்ட் கொடுத்துருக்கோம் அதை வாங்கிட்டு வா என்ன செய்யலாம் என்று யோசிக்கிறோம்....!!!

✂️ ஆபரண சீர்வரிசை
 
Ethu.....udaichi pottaana athu yaarala ji :rolleyes:Bp yetha vachathu yaaru ji yaaru
படிக்கற பள்ளி கூடத்துல வந்து என்ன பண்றான்....இதை நாங்க encourage பண்ணனுமா....முதல்ல உங்காளுக்கு எங்க என்ன பண்ணனும்னு சொல்லி தாங்க...
 
எங்கடா போற... நாம இல்லைன்னா தலைவனை இன்னும் கொடுமை படுத்துவாங்க காப்பாத்தனும் வா மச்சி 😘😘😘
கண்டிப்பா மச்சி, தலைவனுக்கு சப்போர்ட் பண்ணாமல் யாருக்கு பண்ண போறேன். நிச்சயம் வருவேன்டா 😘😘😘😘😘😘.
 
டேய் நாங்க என்ன உங்க சொத்தையா கேட்டோம் ? ஆசையா வளையல் போட்டுவிட தலைவன் கையை கேட்டா கொடுக்கனும் அத விட்டுட்டு கேள்வியாடா கேட்கிரீங்க🤧😈👿😡😠 இப்படியே பேசினா வாயை உடைப்பேன் கொடுக்காத கையையும் உடைப்பேன் 👊👊👊 தலைவன் மனசை சல்லி சல்லியா நொருக்கிட்டாலேடா 😭😭😭😭😭😭 @Narmadha mf மச்சி ரூம் போட்டு அழுதுட்டு இருக்கேன் மனசு ஆறலை ஒரு குவாட்டர் சொல்லுடா 🤪😜😜🤪😘😘
குவாட்டர் வேண்டாம் மச்சி தொப்பை வந்துடும் 🫣🫣🫣🫣🫣😆😆😆.வேற யோசிடா.. 😘😘😘😘😘
 
No.4ஆ 6 மா.... மாத்தி சொல்லிட்டீங்க...!!! ஹீரோ ஹார்மி அங்கு போய் அங்கே சொர்ணா அக்கா மாதிரி ஒரு லேடி இருந்து நல்லா மொத்து வாங்கிட்டு வரப்போறாங்க 🙄🙄🙄 ஒரு வேளை வேணும்னு தான் மாத்தி சொன்னீங்களோ 🤭🤭🤭
அச்சோ பேபி நானே எப்படியாவது ஹீரோ ஆர்மிகிட்ட இருந்து எஸ்கேப்பாக பார்க்கிறேன் இப்படி உண்மையை போட்டு உடைச்சு என்னை மாட்டிவிட்டுடாதீங்க 🫣🫣🫣

1709089343388.png
 
Top