மனதிலோர் மோகன ராகம் - 22

Advertisement

tnwcontestwriter014

Well-known member
Member
வணக்கம்,

கதையின் அடுத்த பதிவு இதோ!
நாளைக் காலை அடுத்த பதிவும், மாலை ஒரு பதிவும் கொடுக்க முயற்சிக்கிறேன்.

முந்தைய பதிவிற்கு கருத்திட்டமைக்கும், வாசித்த நண்பர்களுக்கும் என் மனமார்த்த நன்றிகள்.

மனதிலோர் மோகன ராகம் - 22
 
வணக்கம்,

கதையின் அடுத்த பதிவு இதோ!
நாளைக் காலை அடுத்த பதிவும், மாலை ஒரு பதிவும் கொடுக்க முயற்சிக்கிறேன்.

முந்தைய பதிவிற்கு கருத்திட்டமைக்கும், வாசித்த நண்பர்களுக்கும் என் மனமார்த்த நன்றிகள்.

மனதிலோர் மோகன ராகம் - 22
Nirmala vandhachu ???
 
பாவம் ராகா... ரெண்டு பேருமே தடுமாறி இருக்காங்க.. எல்லாம் தெரிஞ்சு தான் மனசை அலை பாய விட்டாங்க... ஆனா உலகம் ராகாவை தான் தப்பா பேசும்... இவன் அக்கா பேசுன மாதிரி.. சத்யா மன்னிப்பு கேட்டு விலக முடிவெடுத்துட்டான் ன்னு நினைக்கிறேன்... ராகாவும் அவன்கிட்ட வாதாடாம விலகி போயிடுறது தான் அவளுக்கு நல்லது... இல்லனா அவனே தப்பா யோசிக்க வாய்ப்பிருக்கு....???
 
அடப்பாவி சத்யா இவ்வளவு குழப்பவாதியா . மனசுக்கு புடிச்ச ஒரு முடிவு எடுத்தா அதைப் பாதகமில்லாம செயல்படுத்த தகிரியம் வேணும். ஆனா உன்னைமாதிரி கோழைகிட்ட இருந்து விலகி இருக்கறதே நல்லது ராகாவுக்கு.
 

Advertisement

Advertisement

Back
Top