சத்யா வந்துட்டான்னா... என்ன சொல்லப் போறான்.. ராகா இப்போ தான் சமாதானம் சொல்லி தன் மனசை தேத்திக்கிட்டு இருக்கா...
என்ன நடக்கப் போகுதுனு ஒவ்வொரு எபி யும் ஆர்வமா எதிர்ப்பார்க்க வைக்கிறிங்க sis...
நாம எதை நினைக்க வேணாம்னு நினைக்கிறோமோ அதையேதான் தொடர்ந்து நினைச்சுட்டுறுக்கும்...நம்ம மனசும், மூலையும் அந்த வஸ்துவோட மேக் அப்படி ??? Raga you are too good...!! Sathya you are too bad..!
அவ முடிக்கனும்னு நினைக்கிறத... நீ ஏன் ஆரம்பிக்கனும்னு நினைக்கிற..??
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.