மனதிலோர் மோகன ராகம் - 24

Advertisement

சத்யா வந்துட்டான்னா... என்ன சொல்லப் போறான்.. ராகா இப்போ தான் சமாதானம் சொல்லி தன் மனசை தேத்திக்கிட்டு இருக்கா...
என்ன நடக்கப் போகுதுனு ஒவ்வொரு எபி யும் ஆர்வமா எதிர்ப்பார்க்க வைக்கிறிங்க sis... ❤️
 
வேற யாரு எல்லாம் நம்ம ssr யா தான் இருக்கும்..
யம்மா ராகா நீ எல்லாம் என்ன மேக் மா.. ஒருத்தரை விட்டு வைக்கமா இப்படி வருக்கிற ..
 
???

சத்யா, ராகாவை தேடி சென்னைக்கே வந்துட்டானா? சூப்பர்...
 
நாம எதை நினைக்க வேணாம்னு நினைக்கிறோமோ அதையேதான் தொடர்ந்து நினைச்சுட்டுறுக்கும்...நம்ம மனசும், மூலையும் அந்த வஸ்துவோட மேக் அப்படி ??? Raga you are too good...!! Sathya you are too bad..!
அவ முடிக்கனும்னு நினைக்கிறத... நீ ஏன் ஆரம்பிக்கனும்னு நினைக்கிற..??
 

Advertisement

Advertisement

Back
Top