Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மனம் கொத்தி பறவை - 16

Advertisement

திலோ ஆசை பட்ட மாதிரியே எல்லா சடங்கும் செஞ்சு முறைப்படி கல்யாணம் நடக்குது 😎😎😎😎😎😎

ஸ்வேதா இந்த புருஷனையும் கழட்டி விட போறியா 😱😱😱 அந்த குழந்தைகளையாவது கூட வச்சு நல்லா பார்த்துக்கோ 🤗🤗🤗

யார் இந்த புது ஜோடி 🧐🧐🧐 உங்களோட வேற கதையில் வந்தவர்களா 🤓🤓🤓
 
Last edited:
யாருடா இந்த புது ஜோடி....

காசு மேல் மட்டும் தான் கண்ணு பொண்ணு பத்தி கொஞ்சம் கூட அக்கறை இல்ல ஸ்வேதா நீ எல்லாம் என்னோவா போ மா
 
அருமையான பதிவு 🤩🤩🤩

சேனா..... கரன் ஸ்வேதாவுக்கு இதெல்லாம் ரொம்ப கம்மி ☹️☹️☹️ உங்க கிட்டேயிருந்து இன்னும் நிறைய நிறைய எதிர்பார்க்கிறோம் ஹீரோ சார் 🥺🥺🥺
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
பணத்தாசை புடிச்ச பைத்தியங்க.
அடேங்கப்பா நல்ல அம்ம்மாக்காரி🫤🫤🫤🫤🫤🫤🫤🫤🫤🫤. கரனையே மிஞ்சிடுவா போல. அடுத்தவிக சொத்துக்கு ஆளாப் பறக்குதுங்க🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️சைக்.
 
வணக்கம் நட்புக்களே இதோ புதிய பதிவு :):)

மனம் கொத்தி பறவை - 16 ---- https://tamilnovelwriters.com/மனம்-கொத்தி-பறவை-16/

View attachment 8162 View attachment 8163 View attachment 8164
ரொம்ப சந்தோசமாக இருக்குங்க சிஸ்டர் பாரி , அலக்நந்தா படம் பார்த்த உடனே அவ்வளவு மகிழ்ச்சி 😍😍😍😍😍
 
Top