Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - முன்னோட்டம் - 6

Advertisement

சிஸ் என்ற யாழி அறிவாளிதான். அதனாலதான் பதில் சொல்ல கிளம்பிட்டா. உங்காளுதான் எதுவுமே தெரியாத மாதிரி நடிக்கிறான். பாருங்க என்றயாழி எம்பூட்டு பதிலை சொல்றானு பாருங்க. பதிலைக் கேட்டு துடியனை நிலையை நினைச்சாதான் என்னால ? ? ? ???????View attachment 4114
எப்போ யாழியை லவ் பண்ண ஆரம்பிச்சானோ அப்போவே அவன் நிலைமை மோசம் தான் sis.. ?????3acc2634acec62522e0832a53eab3937.jpg
 
இப்படி ஒன்னும் தெரியாத ஹீரோவை கட்டி வச்சா அவளும் என்ன பண்ணுவா ஜி ? ? ? ? ? யாழி பாவம் இல்லையா?? ஹீரோ ஆர்மிக்கு அவங்க ஹீரோ பக்க தப்பு எதுவும் தெரியவே மாட்டேங்குது...
ஜீ ஹீரோயின் ஆர்மியா நீங்க... ? பச்சமண்ணு பச்சமண்ணு ன்னு நீங்க சொல்லும் போதே யோசிச்சு இருக்கணும்... ???IMG-20230506-WA0003.jpg
 
தெய்வமே வாங்க வாங்க... அங்க பாருங்க ஒன்னும் தெரியாத ஹீரோக்கே அவங்க அவ்வளவு வக்காலத்து வாங்குறப்போ எல்லாம் தெரிஞ்ச நம்ம ஹீரோயினை நாம எப்படி விடலாம்... வாங்க ஒரு கை பார்க்கலாம்... முதல்ல யாழி கிட்ட சொல்லி ஹனிமூன்ல என்ன பண்ணனும்ன்னு ஒரு வீடியோ போட சொல்லுங்கஜி அப்போ தான் இவங்க அடங்குவாங்க :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:????
55c37acde8dcf8177a0f5a92053b133e.jpg
 
இப்படி ஒன்னும் தெரியாத ஹீரோவை கட்டி வச்சா அவளும் என்ன பண்ணுவா ஜி ? ? ? ? ? யாழி பாவம் இல்லையா?? ஹீரோ ஆர்மிக்கு அவங்க ஹீரோ பக்க தப்பு எதுவும் தெரியவே மாட்டேங்குது...
பாவம் தான்... எப்போ என்ன பண்ணுவாளோன்னு பயந்துட்டு இருக்க நாங்க தான் ஜீ பாவம்.. ?
 
எப்போ யாழியை லவ் பண்ண ஆரம்பிச்சானோ அப்போவே அவன் நிலைமை மோசம் தான் sis.. ?????View attachment 4117
என்ன இப்படி சொல்லிட்டீங்க சிஸ். யாழியை லவ் பண்ண ஆரம்பிச்சதுக்கு அப்பறம்தானே உங்காளுக்கு சைட்டடிக்கிறது ஜொள்ளு பார்ட்டியானது யார்கிட்டயாவது பேசிகிட்டு இருந்தா மெய்மறந்து போறது எல்லாம் நடந்தது. அதனால சிங்கிளா சுத்திக்கிட்டு இருந்தவன் மிங்கிள் ஆகி குடும்ப இஸ்தரன் ஆனான். அது எவ்ளோ பெரிய சாதனை தெரியுங்களா?!??????????????????. டோண்ட் வொர்ரி சிஸ். சீக்கிரமா அவனை கீழ்பாக்கத்துல அட்மிட் பண்ணிறலாம்.
 
ரொம்ப நல்லாவே கனவு கண்டுட்டு இருக்கீங்க போல????
roflphotos-dot-com-photo-comments-20180223155043.jpg
 
ரொம்ப நல்லாவே கனவு கண்டுட்டு இருக்கீங்க போல????
View attachment 4121
உங்களுக்கு தெரியாதா நம்மூ தங்கம். திரு. ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்கள் சொல்லியிருக்காரு கனவு காணச்சொல்லி. அப்பதான் லட்சியத்தை அடையமுடியும். உங்க ஜொள்ளு பார்ட்டி கேட்ட கேள்விக்கு கண்டிப்பா பதில் கண்டுபுடிச்சு சொல்லிருவா யாழி.
எனக்கு ஒரு சந்தேகம் நம்மூ. ரைட்டர் ஜீ துடியனோட கண்ணாலத்தையும் கண்ணாலச் சாப்பாட்டையும் கண்ணுலையே காமிக்கலையே. அதை வீடியோ எடுத்ததையும் காமிக்கலையே. யாழிக்கு எம்பூட்டு லைக்ஸ் வியூஸ் போச்சுன்னு சொல்லவேயில்லையே.??????????????
 
என்ன இப்படி சொல்லிட்டீங்க சிஸ். யாழியை லவ் பண்ண ஆரம்பிச்சதுக்கு அப்பறம்தானே உங்காளுக்கு சைட்டடிக்கிறது ஜொள்ளு பார்ட்டியானது யார்கிட்டயாவது பேசிகிட்டு இருந்தா மெய்மறந்து போறது எல்லாம் நடந்தது. அதனால சிங்கிளா சுத்திக்கிட்டு இருந்தவன் மிங்கிள் ஆகி குடும்ப இஸ்தரன் ஆனான். அது எவ்ளோ பெரிய சாதனை தெரியுங்களா?!??????????????????. டோண்ட் வொர்ரி சிஸ். சீக்கிரமா அவனை கீழ்பாக்கத்துல அட்மிட் பண்ணிறலாம்.
862db50fa57f2f691dd818735ea8209b.jpg
 
Top